
கமல்ஹாசன் மற்றும் பிக் பாஸ் பிரபலங்களை கைது செய்ய புகார் மனு நடக்குமா ?
இன்று புது புது தகவல்கள் எங்கு இருந்து வருகிறதோ இல்லையோ ஆனால் தவறாமல் ஒரு இடத்தில இருந்து புது புது தகவல்கள் இதனால் மிகவும் பரபரப்பு என்னோமோ இந்திய அரசியல் சாசனம் மாறிவிட்டது போல ஆபீஸ் கல்லூரி பள்ளிக்கூடம் இப்படி எங்கு பார்த்தாலும் பேசும் ஒரே விஷயம் என்னவென்றால் அது விஜய் வழங்கும் பிக் பாஸ் தான் அதற்கு மூடு விழாவுக்கு ஒரு சிலரின் முயற்சி வாங்க படிக்கலாம்
பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சி தமிழ் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் விதத்தில் இருப்பதாகவும், உள்ளே இருக்கும் பிரபலங்கள் கலாசாரத்திற்கு மாறாகவும் நடந்து கொள்வதாக இந்து மக்கள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதனால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனையும், உள்ளே இருக்கும் பிரபலங்களையும் கைது செய்து நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டுமென இந்த...