Sunday, October 25
Shadow

விவேகம் படத்திற்கு எதிராக விஐய் டிவி நட்சத்திரம் ரசிகர்கள் கொந்தளிப்பு???

கடந்த வாரம் வெளியான விவேகம் படத்தை பற்றி பலரும் தங்களது கருத்துகளை பல வகையில் ஆதராவாகவும் எதிராகவும் தெரிவித்து வருகின்றனர்

எது எப்படி இருந்தாலும் விவேகத்தை திரையரங்கில் கண்ட பெரும்பாலான ரசிக பெருமக்கள் மிகப் பெரிய ஏமாற்றம் அடைந்ததாக எந்த தகவலும் இல்லை

அப்படி இருக்கையில் கடந்து இரண்டு மூன்று வருடமாக தமிழ் சினிமாவில் யு டூப் விமர்சன கலாச்சாரத்தை பலரும் கொண்டு வந்தனர்

அதில் மிக முக்கியமானவர்கள் பிரசாத் மற்றும் புளு சட்டை மாறன் இவர்கள் இருவரும் எந்த படத்தை சாதாரணமாக விமர்சிக்க மாட்டார்கள் ஒன்ணு ஓவர் சிங் சாங் இல்லை கழுவி கழுவி ஊத்துவது அப்படி பண்ணாரி தான் இவர் பிழைப்பு ஓடும் இதன் பொருட்டு அவ்வாரான சர்ச்சைகளை இவர் ஏற்படுத்துகிறார்கள்

இதே வகையில் விவேகத்தை கழுவி ஊற்றி வழக்கம் போல் புளு சட்டை மாறன் தனது வேலையை காட்ட அஜித் ரசிகர்கள் செம கடுப்பாக மேலும் பல திரைநட்சத்திரங்கள் தலைக்கு ஆதரவு தெறிவிக்க

விஐய் டீவி புகழ் நம்ம சூப்பர் சிங்கர் நீதிபதி சீங்கர் சீனிவாசன் மாறனுக்கு ஆதரவாக டிவிட் போட அஜித் ரசிகர்கள் களத்தில் இறங்கி கழுவி கழுவிஊற்றி வருகின்றனர்

Leave a Reply