Wednesday, October 28
Shadow

விஜய் அஜித்காக நன்பேண்டா ஸ்டைல்ல விட்டு கொடுத்த விஷயம் என்ன தெரியுமா

மெர்சல் விஜய் அட்லி கூட்டணியில் உருவாகும் மிக பிரமாண்ட படம் இந்த படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் மிக பிரமாண்டமாக அமைந்தது படத்தின் பாடல்களும் மிக பெரிய வெற்றியை கண்டதுள்ளது இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள் என்று தான் சொல்லணும். இசை வெளியீட்டில் மெர்சல் பட இயக்குனர் அட்லி படத்தின் டிசர் விரைவில் ரிலீஸ் என்று அறிவித்தார். athavathu இன்னும் ஓர் இரு நாட்களில் வெளியாகும் என்று அறிவித்தார்.

ஆனால் பாதத்தின் டீசர் வெளியாகவில்லை அதற்கு காரணம் விவேகம் ரிலீஸ் தான் காரணம் மிகுந்த பொருள் செலவில் வெளியாகும் படம் விவேகம் இதனால் விவேகம் படத்தின் தயாரிப்பாளர் நலன் கருதி விஜய் மற்றும் மெர்சல் படத்தின் தயாரிப்பாளர் முரளி கலந்து ஆலோசித்து தற்போது மெர்சல் டீசர் வெளியானால் அது விவேகம் படத்தை பாதிக்கும் எனவே கொஞ்ச நாள் தள்ளி போடுவோம் என்று மெர்சல் தயாரிப்பாளரிடம் விஜய் சொல்ல அதற்கு தயாரிப்பாளர் முரளியும் சரி சொல்லிவிட்டார்.

இதை விவேகம் மற்றும் மெர்சல் படத்தின் எடிட்டர் ஆண்டனி ரூபன் இந்த தகவலை அவரின் ட்விட்டர் பகுதியில் வெளியிட்டார். இதன் மூலம் ஒரு விஷயம் தெளிவாக புரிகிறது ரசிகர்கள் தான் சண்டை போடுகிறார்கள் அஜித் விஜய் நண்பேண்டா என்று தான் இருகிறார்கள்

Leave a Reply