Monday, July 7
Shadow

சிம்புவின் வாலு பட இயக்குனருடன் இணையும் விக்ரம்

விக்ரம் இருமுகன் மாபெரும் வெற்றிக்கு பின் இவர் யாருடன் இணையபோகிறார் என்பது மிக பெரிய கேள்விக்குறியாக இருந்து வருகிறது ஹரியுடன் சாமி 2 இல்லை ஆனந்த் சங்கர்வுடன் ஆங்கில படம் ரீமேக் ஹா என்று கேள்வி குறியாக இருக்கும் பொது இப்ப புது செய்தி கசிந்துள்ளது சிம்புவைவைத்து வாலு படத்தை இயக்கிய விஜயசந்தர் இயக்கத்தில் நடிக்க போவதாக .

SFF என்ற பட நிறுவனம் தற்போது விக்ரம் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார்கள்.
வாலு படத்தை இயக்கிய விஜய்சந்தர் இந்த படத்தை இயக்குகிறார். பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. படத்தின் தலைப்பு, நாயகி மற்றும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.

Leave a Reply