Monday, November 17
Shadow

ரஜினிக்கு நானே தொண்டன்… அவருக்காக ரோட்ல இறங்குவேன் – விஷால்!

டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி தனது அரசியல் பாதையை துவங்கி வைத்தார் ரஜினி. சில இடங்களில் எதிர்ப்பும் பல இடங்களில் ஆதரவும் வந்த வண்ணம் உள்ளன.

மூத்த கலைஞர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் ரஜினியை வாழ்த்து வரவேற்றுள்ளனர்.

ரஜினியின் அரசியல் குறித்து விஷால் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கட்சி தொடங்கி, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக ரஜினி சார் அறிவித்துள்ளார். அரசியல் என்பதும் சமூக சேவைதான். தலைவன் அரசியல்ல இறங்கிட்டார். நான் அவருக்குத் தொண்டனா ரோட்ல இறங்கி அத்தனை தொகுதியிலும் பிரச்சாரம் பண்ணுவேன். அவருக்கு உதவியா இருப்பேன்,” என்றார்.

Leave a Reply