விவேகம் படத்துக்கு பிறகு மீண்டும் நான்காவது முறையாக இணையும் அஜித் மற்றும் சிவா என்பது உறுதிசெய்யப்பட்டது இந்த படத்தின் டைட்டில் விஸ்வாசம் இதுவும் நாம் அறிந்த விஷயம் இந்த படத்தின் மற்ற நட்சத்திர தேர்வு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது இந்த சூழ்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் மட்டும் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.
இந்த படத்தில் மிக பெரிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடி இல்லாமல் நடிக்கப்போகிறார் என்பதும் நாம் அறிந்த விஷயம் இவரின் தற்போதைய லுக் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் ஆனது ஆக இந்த படத்தின் அஜித் மீண்டும் இளமையான தோற்றத்தில் அதாவது சால்ட் அண்ட் பெப்பர் இல்லாமல் நடிக்கப்போகிறார் அதோடு இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் 19ம் தேதி சென்னையில் ஆரம்பிக்க போகிறது படத்தை 2018 தீபாவளிக்கு வெளியிட தீர்மானித்து உள்ளனர்.