அஜித் ரசிகர்களுக்கு விஸ்வாசம் எப்படி இருந்தது ஒரு சர்வே

share on:

அஜித் சிவா கூட்டணியில் இதுவரை நான்கு படங்கள் வந்துள்ளது இதில் கடந்த மூன்று படங்கள் அஜித் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை என்று தான் சொல்லவேண்டும் அனால் அஜித் ரசிகர்களை நான்காவது படமான விஸ்வாசம் ரசிகர்களை அட்டும் இல்லை குறிப்பாக பெண்களையும் மிகவும் கவர்ந்துள்ளது காரணம் படத்தில் அருமையான கதை தான்

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்த்தவர்களுக்கு சிவா மீதிருந்த கோபம் எல்லாம் காணாமல் போய்விட்டது. காரணம் அஜித் ரசிகர்களுக்கு படம் அந்த அளவுக்கு பிடித்துள்ளது

விஸ்வாசம் படத்தை பார்த்த அஜித் நாம் சேர்ந்து பணியாற்றிய படங்களில் இது தான் சிறப்பாக உள்ளது என்று சிவாவிடம் தெரிவித்துள்ளார். அஜித் சொன்னது தான் உண்மை. படத்தை பார்த்தவர்களும் அதையே தான் ஃபீல் பண்ணுகிறார்கள்

அண்மையில் வெளியான அஜித் படங்களில் இது தான் பெஸ்ட் என்கிறார்கள் ரசிகர்கள். விஸ்வாசம் படத்தில் அஜித், நயன்தாரா இடையேயான கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க்அவுட் ஆகியுள்ளது. நயன்தாராவுக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் தந்தை, மகள் இடையேயான பாசம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக அஜித் நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது இதுவரை இல்லாத ஒரு நகைசுவை ஒரு இளமை துடிப்பு அதே நேரத்தில் மிக சிறந்த நடிப்பு அஜித் நடித்த படங்களிலே இது தான் மிக சிறந்த நடிப்பு

விஸ்வாசம் படத்தை பார்த்தவர்கள் பாசப் போராட்டத்தால் இம்பிரஸ் ஆகி கண்ணீர் விட்டுள்ளனர். தியேட்டரில் தல, தல என்று கத்தியே பலருக்கு தொண்டை கட்டிவிட்டது. கேரளாவிலும் கூட தல திருவிழா தான். #viswasa #ajith #fans #siva #kerala