Friday, May 1
Shadow

‘’செக்ஸ் பற்றிப் பேசும்போதுதான் நான் அழகாக இருக்கிறேன்’’ அதனால் செக்ஸ் படங்களில் நடிக்கிறேன் -பியா

அஜித் நடிப்பில் வெளிவந்த ‘ஏகன்’, ‘பொய் சொல்லப் போறோம்’, ‘கோவா’, ‘கோ’ என பல தமிழ்ப் படங்களில் நடித்திருப்பவர்தான் பியா பாஜ்பாய். நடித்த அனைத்துப் படங்களிலும் நடிப்பைவிட கவர்ச்சியாலேயே ரசிகர்களை ‘துடிக்க’ வைத்தவர். தமிழ் மட்டுமில்லாது ஹிந்திப் படங்களிலும் நடித்து வரும் பியா சில நாட்களுக்கு முன் தன் அரை நிர்வாண படத்தை வெளியிட்டு
துவண்டிருந்தத் தன் ரசிகர்களை தூக்கி நிறுத்தினார்.

ஏற்கனவே மூடாமல் நடித்து ரசிகர்களை மூடேற்றும் பியா தற்போது சூடேற்றும் விதமாக ஒரு கருத்தை கூறியுள்ளார்.

‘’நான் இப்போது மூன்று ஹிந்திப் படங்களில் நடித்து முடித்துள்ளேன். இந்தப் படங்களில் எல்லாம் செக்ஸ் குறித்து நிறைய விஷயங்கள் பேசப்படுகின்றன. செக்ஸ் பற்றிப் பேசும்போதுதான் நான் அழகாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன். அதனால்தான் செக்ஸ் காட்சிகளாகவே என் படங்களில் அமைகின்றன’’ எனக் கூறி மேலும் எச்சில் விழுங்க வைக்கிறார்.

நல்ல கதாபத்திரங்கள் ஏற்றபோது கிடைக்காத பெயர் புகழ் பணம் எல்லாம் இப்போது தான் கிடைக்கிறது .

Leave a Reply