கலையரசன் தமிழில் வளர்ந்து வரும் சிறந்த நடிகர்களில் அவரும் ஒருவர் என்று சொல்லலாம் தன் முதல் படத்தில் இருந்து சிறந்த கதை சிறந்த கதாபாத்திரம் தேர்வு செய்து நடித்து வருகிறார் என்று தான் சொல்லாம் கடைசியாக யாவர் நடிப்பில் வெளியான அதேகண்கள் படத்தில் நடிப்பில் மட்டும் இல்லை படமும் ஒரு மிக பெரிய வெற்றியை பெற்ற படம் என்று சொல்லலாம்,அதே போல இவரின் அடுத்த படம் எய்தவன் இதிலும் சிறந்த கதை மட்டும் கதாபாத்திரம் தேர்ந்துடுத்து நடித்துள்ளார். என்று தான் சொல்லணும்.
நடுத்தரகுடும்பத்தைச்சேர்ந்தசாதாரணஇளைஞன்கிருஷ்ணா.அவரின்ஒட்டுமொத்தகுடும்பமும்தங்கையின்மேற்படிப்பிற்காகசென்னைக்குபுலம்பெயர்கிறது.தங்கையின்உயர்படிப்புகனவைநிறைவேற்றுவதில்ஏற்படும்சிக்கல்களும்அதனால்உருவாகும்பிரச்சனைகளும்கிருஷ்ணாசந்திக்கும்அரசியல்சூழ்ச்சிகளும்அதைஎதிர்கொள்ளகிருஷ்ணாஎடுக்கும்முடிவுகளும்தான் ‘எய்தவன்’ இந்த படம் வரும் மே மாதம் இன்தாம் தேதி வெளியாகிறது.