
கடந்த இரண்டு வருடங்கள் முன் வெளியான படங்களில் தரமான படம் மட்டும் இல்லாமல் வசூலிலும் மிக பெரிய சாதனை புரிந்த படம் என்றால் அது நானும் ரவுடி தான் என்று ஆணித்தரமாக சொல்லலாம். இந்த படத்தை தனுஷ் தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான படம் என்பது நாம் அறிந்த விஷயம். இந்த படம் வெற்றி மட்டும் இல்லை நல்ல விருதுகளையும் அள்ளிகுவித்த படமும். இதற்கு முக்கிய காரணம் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி கூட்டணி தான் இந்த கூட்டணி மீண்டும் எப்போ சேரும் என்று எதிர்பார்த்த நமக்கு மீண்டும் இந்த கூட்டணி ஒன்று செரபோகிரதாம்.
ஆனால் இந்த முறை இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 25படத்தில் மீண்டும் இணையபோகிரார்கள் என்பது உறுதியாகிவிட்டது. நல்ல தரமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் தனது 25 வாத்து படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி இந்த படத்தின் கதையும் அப்படிதானம் படத்தின் டைட்டில் நமக்கு ஒரு எதிர்பார்ப்பை உண்டு பண்ணுகிறது. ‘சீதக்காதி இது மட்டும் இல்லை இந்த படத்தில் இன்னும் முக்கிய நாயகிகளும் நடிக்க இருக்காங்க காரணம் மேடைக் கலைஞர்களின் வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் 24 ஆம் தேதி தொடங்குகிறது.