
தமிழ் சினிமாவில் இன்று பல முன்னணி நடிகர்களுக்கு இணையாக வளர்ந்து வருகிறார் காரணம் அவரின் ரசிகர்கள் பட்டளாம் அந்த அளவுக்கு இருகிறார்கள். இவர் திரையில் தோன்றினாலே ரசிகர்களின் ஆரவாரம் அதிகமாகிவிட்டது. அந்தளவுக்கு ரசிகர்கள் இவருக்கஊள்ளனர் கதாநாயகன் காமெடி குணசித்திரம் என்று எல்லாவித கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இன்று இவர் இருந்தால் தான் படத்திதின் வியாபாரம் மிகவும் வேகமாக சூடுபிடிக்கிறது .
யோகி பாபு நடித்து நாளை வெளி வர உள்ள படம் பட்டிபுலம்..இந்த படம் கோயம்பேடு ரோகினி தியேட்டரில் நாளை வெளியாகிறது..அங்கிருக்கும் கட் அவுட்டுக்கு யோகி பாபு ரசிகர்கள் திரண்டு வந்து காலை 9 மணிக்கு பாலாபிஷேகம் செய்ய உள்ளனர்…யோகி பாபுவும் பட்டிபுலம் படம் மூலம் ரசிஜர்களின் பாலாபிஷேக கலாச்சாரத்திற்குள் வந்து விட்டார்..
