Saturday, April 18
Shadow

விஜய்க்காக ரகுமான் கொடுத்த ஸ்பெஷல் டியூன் – அட்லி செம ஹேப்பி!

2விஜய்க்காக ரகுமான் கொடுத்த ஸ்பெஷல் டியூன் – அட்லி செம ஹேப்பி!

தெறி படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி, விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அயில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறா

.ஏ.ஆர்.ரகுமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். காற்று வெளியிடை வேலை முடிந்ததும் இந்த படத்துக்காக கம்போசிங்கில் அமர்ந்த ரகுமான், விஜய்க்காக ஸ்பெஷலாக ஒரு டியூனை கொடுத்துள்ளார். இந்த பாடலுக்கான படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் நடந்து வருகிறது.

Leave a Reply