Friday, September 30
Shadow

அமலாபாலை கேரளாவுக்கு அனுப்ப திட்டம் போடும் ரெட் கார்டு

தற்போது அமலாபாலுக்கு தமிழ் திரையுலகில் ஒரு அறிவிக்கப்படாத ரெட் கார்டு போடப்பட்டுள்ளதாகவும் ஏ.எல்.விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பனின் நட்புக்காக மற்ற தயாரிப்பாளர்கள் இதனை செய்துள்ளதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.

ஆனால் உண்மையில் சூப்பர்ஸ்டாரின் நலம் விரும்பிகளாக உள்ள தயாரிப்பாளர்கள் தான் அவர் கேட்டுக்கொள்ளாமலேயே, அவருக்காக, அவரது மகள் நல்வாழ்க்கைக்காக அமலாபாலுக்கு மறைமுக ரெட் கார்டை அமல்படுத்தி இருக்கிறார்களாம்.

இதன்மூலம் அவரை கேரளாவுக்கே அனுப்பி வைப்பதுதான் அவர்கள் திட்டமாம். முன்பு ரஜினியை சீண்டினார் என்பதற்காக மனோரமாவையே திரையுலகை விட்டு நம்மவர்கள் ஒதுக்கி வைத்ததும் இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply