
‘உலக நாயகன்’ கமல் ஹாசனும் நடிகை கௌதமியும் கடந்த 13 ஆண்டுகளாக முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
கமல் நடித்த எல்லா படங்களுக்கும் கௌதமிதான் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றி வந்தார். அண்மையில் கமலை பிரிந்த கௌதமி இதை தனது மகளுக்காக செய்வதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது இவரது மகளை சினிமாவில் ஹீரோயினாக்கும் திட்டத்தில் அவர் ஈடுபட்டு வருகிறாராம். இதற்காக தனுஷிடம் அவர் சிபாரிசுக்கு சென்றுள்ளாராம்.
தனுஷுடன் நடித்த ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் போல தனது மகளும் முன்னணி இடத்துக்கு வரவேண்டும் என அவர் விரும்புகிறாராம்.
