Tuesday, October 27
Shadow

சூர்யாவும் பொங்கலுக்கு களத்தில் குதிக்க திட்டமா??

சூர்யா எஸ் 3 இந்த வருடம் கிடையாது!!

வருடத்தின் இறுதி பகுதியில் இருக்கிறோம் இந்த கால கட்டத்தில் பெரிதும் எதிர் பார்ப்புக்கு மத்தியில் இருக்கும் படம் சூர்யா எஸ் 3  ஆனால் இப்போது படம் வெளியாக சிக்கல் வந்து உள்ளது

suriya-singam-3-is-now-s3

என்ன வென்று விசாரித்து பார்த்தால் படத்திற்கு பெரிய ஒப்பன்னிங் வருகின்ற டிசம்பரில் வெளியான கிடைக்காது என பட குழு சிந்திகிறதாம் ஆகா படம் தள்ளி போகுது

ஒரு வேலை விஜய்க்கு போட்டியாக பொங்கலுக்கு களத்தில் குதிக்க திட்டம் போடுகிறார் களோ

Leave a Reply