Monday, April 27
Shadow

விஐபி2 எதிராக அனிரூத் வெளியிட்ட ஆல்பம்..!

தனுஷ் அடுத்ததாக சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. முதல் பாகத்துக்கு இசையமைத்த அனிருத், இந்த பாகத்துக்கு இசையமைக்கவில்லை.

எனவே அவர் இல்லாமல் தொடங்கிய விஐபி 2 குறித்து அவர் என்ன ட்வீட் போடுவார் என எல்லோரும் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் அவர் விஐபி 2 குறித்து வாயே திறக்கவில்லை. பதிலாக தெலுங்கு ஆல்பம் ஒன்றை நேற்று டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அவரது ட்வீட் இங்கே

Leave a Reply