
இன்று தமிழகத்தை மிகவும் ஆட்டி படைக்கும் ஒரே நிகழ்வு என்றால் அது சுசித்ராவின் லீலைகள் தான் என்று சொல்லணும் மன்னிக்கவும் சுசித்ரா லீலை இல்லை பலர் லீலைகளை அரங்கேற்றம் செய்யும் சுசித்ரா என்று தான் சொல்லணும் ட்விட்டர் என்றால் என்ன என்று கெட்டவர்கள் முதல் அவரால் இன்று ட்விட்டரில் இணைந்துள்ளனர் அந்த பெருமை அவரை தான் பொய் சேரும் என்று தான் சொல்லணும். எல்லோர் வழ்கையுளும் ஒரு கிளுகிளுப்பு சந்தோசம் ஏற்படுத்திய சுச்சித்ரா வாழ்கையில் ஒரு போல் வீச ஆரம்பித்துள்ளது .
நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்களை டுவிட்டரில் வெளியிட்டதாக சர்ச்சையில் சிக்கியுள்ள சினிமா பின்னணி பாடகி சுசித்ரா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-
“எனது டுவிட்டர் பக்கத்தை 4 லட்சத்து 60 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர். இதற்கு ‘புளூ டிக்’ கிடையாது என்பதால் யார் வேண்டுமானாலும் ஊடுருவ முடியும். அப்படித்தான் ‘ஹேக்’ செய்து முடக்கிவிட்டனர். இதை செய்தவர்களை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபோல் எனது கணவர் உள்ளிட்ட மேலும் பலருடையை டுவிட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன.
ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது எனது பேஸ்புக்கை ஹேக் செய்தனர். இப்போது டுவிட்டரை முடக்கி இருக்கிறார்கள். டுவிட்டர் நிர்வாகத்திடம் இதுகுறித்து தகவல் தெரிவித்து எனது பக்கத்தை மூடும்படி கடிதம் அனுப்பினேன். 2 நாட்களுக்கு முன்பு ஸ்டூடியோவுக்கு சென்று பாடல் ஒலிப்பதிவை முடித்து விட்டு இரவில் வந்து வீட்டில் தூங்கினேன். காலை 9 மணிக்கு தனுஷ் அலுவலகத்தில் இருந்து போன் செய்து உங்கள் டுவிட்டர் கணக்கு மீண்டும் ஹேக் செய்யப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்தனர்.
அப்போதுதான் படங்களை கவனித்தேன். அவற்றை அதில் இருந்து நீக்க முயற்சித்தேன். ஆனால் தொடர்ந்து அவை பதிவிடப்பட்டபடி இருந்தன. இதனால் எனது சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. டுவிட்டரில் என்னை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்வதால் சிலர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை காட்ட எனது டுவிட்டரை பயன்படுத்தி உள்ளனர்.
