Friday, March 28
Shadow

Tag: Aniruth

“தளபதி 64” படத்தின் முழு ரிப்போர்ட்

“தளபதி 64” படத்தின் முழு ரிப்போர்ட்

Latest News, Top Highlights
தளபதி 63’ விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் மிக வேகமாக வளரும் இந்த படத்தின் இசை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் இந்த படத்தின் பாடல்கள் உரிமத்தை சோனி ஆடியோ வாங்கியுள்ளது இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘தளபதி 64’ திரைப்படத்தின் ஷூட்டிங் பிளான் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தெறி’, ‘மெர்சல்’ படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லி-விஜய் கூட்டணியில் ‘தளபதி 63’ திரைப்படம் உருவாகி வருகிறது. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், விஜய் நடிக்கவிருக்கும் ‘தளபதி 64’ திரைப்படத்தை ‘மாநகரம்’,‘கைதி’ படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தை சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரிக்கி...
“எழுமின்” படத்துக்காக விவேக் எடுக்கும் புது அவதாரம்

“எழுமின்” படத்துக்காக விவேக் எடுக்கும் புது அவதாரம்

Latest News, Top Highlights
மாணவர்களுக்கு எழுச்சி கொடுக்கும் வகையில் “எழுமின்” திரைப்படத்திற்காக சிறப்பாக உருவான “எழு எழு” என்ற பாடலை நடிகர் விவேக் எழுதியுள்ளார். இப்பாடலுக்கான ஐடியாவை சொல்லும் போதே, “இப்பாடலை நீங்கள் தான் எழுத வேண்டும்” என்று நடிகர் விவேக்கிடம் கூறியுள்ளார் இயக்குநர் வி.பி.விஜி. அதனை ஏற்று சிறுவர்களையும் இளைஞர்களையும் ஊக்குவிக்கும்படி நடிகர் விவேக்கும் பாடல் வரிகளை மிகவும் சிரத்தையுடன் எழுதியுள்ளார். பாடல் வரிகளை எழுதி முடித்தவுடன் இப்பாடலுக்கு அனிருத்தின் குரல் மட்டுமே பொருத்தமானதாக இருக்கும் என்பது நடிகர் விவேக்கின் எண்ணமாக இருந்திருக்கிறது. அதன்படி, இப்பாடலுக்காக அனிருத்தை இயக்குநர் வி.பி.விஜி தொடர்பு கொண்ட பொழுது, “எழுமின்” கதையை பற்றியும் பாடல் வரிகளை பற்றியும் விரிவாக கேட்டறிந்திருக்கிறார். அவருக்காக “எழுமின்” டிரெய்லரும் போட்டு காண்பிக்கப்பட்டிருக்கிறது. அதனைப் பார்த்த அனிருத் ...
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா

Latest News, Top Highlights
கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. 1996-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். அப்பா கமலுக்கு ஜோடியாக சுகன்யாவும், மகன் கமலுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலாவும் நடித்தனர். கமலின் மகளாக கஸ்தூரி நடித்திருந்தார். ஊர்மிளா மடோன்கர், கவுண்டமணி, செந்தில், மனோரமா, நெடுமுடி வேணு, அஜய் ரத்னம், கிரேஸி மோகன், நிழல்கள் ரவி, பொன்னம்பலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஜீவா ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். பி.லெனின் மற்றும் வி.டி.விஜயன் இருவரும் சேர்ந்து எடிட் செய்தனர். ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் படம் எடுக்கப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரரான அப்பா கமல், லஞ்சம் வாங்கும் மகனையே தண்டிப்பதுதான் படத்தின் ஹைலைட். வர்மக்கலையில் தேர்ச்சி பெற்றவரான அப்பா கமல...
அஜித்தின் விவேகம் படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானது

அஜித்தின் விவேகம் படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானது

Latest News
அஜித் படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் எல் ஆகின்றன இதனால் ரசிகர்களுக்கு ஒரு பக்கம் ஏக்கம் ஒரு பக்கம் வருத்தம் நம்ம தலை படம் எப்ப ரிலீஸ் என்று இந்த நிலையில் விவேகம் படம் முதலில் ரிலீஸ் ஏப்ரல் என்று கூறினார்கள். பின்னர் அது ஜூன் போகி இப்ப கடைசியாக இப்ப ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸ் என்று உறுதி செய்யப்பட்டு வேலைகள் மிக வேகமாக நடந்து கொண்டு இருக்கு இந்த சுழ்நிலையில் ரசிகர்களுக்கும் தயாரிப்பளர்களுக்கும் மிக சந்தோஷமான விஷயம் என்னவென்றால் படத்தின் வியாபாரம் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவுக்கு விலை பேசபடுகிறது. என்று செய்திகள் கசிந்துள்ளது. சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக சென்னை, ஹைதராபாத் மற்றும் பல்கேரியாவில் நடைபெற்று வந்தது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்புக்காக மீண்டும் பல்கேரியா சென்றுள்ளது படக்குழு. 'விவேகம்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தி...
கணவனே மனநோயாளி பட்டம் தொடரும்  மிரட்டல்கள் – நாட்டை விட்டே ஓடும் சுசித்ரா?

கணவனே மனநோயாளி பட்டம் தொடரும் மிரட்டல்கள் – நாட்டை விட்டே ஓடும் சுசித்ரா?

Latest News
சுச்சி லீக்ஸ் விவகாரத்தால் தமிழ் சினிமாவே அதிர்ச்சி அலையில் மிதந்துக்கொண்டிருக்கிறது. அடுத்து யார் புகைப்படம் வெளிவருமோ என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு அதிரடியாக மூடப்பட்டது. உண்மையில் சுசித்ராதான் ட்வீட் போட்டாரா அல்லது அவர் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒருபக்கம் சுசித்ராவின் கணவர் கார்த்திக், சுசித்ராவுக்கு மனநலம் சரியில்லை அதனால்தான் இப்படி செய்கிறார் என கூறினார். இன்னொரு பக்கம் சுசித்ரா, தனது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக பேட்டி கொடுத்துள்ளார். எனினும் தனது கணவரை தான் விவாகரத்து செய்யபோவதாகவும் இதில் ஏற்பட்ட மன உளைச்சலில் மனநல மருத்துவரிடம் தான் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இதில் சம்பந்தப்பட்ட நடிகர...
‘தல 58’ படத்தின் இயக்குனர் இவர்தானாம் – உறுதியான தகவல்!

‘தல 58’ படத்தின் இயக்குனர் இவர்தானாம் – உறுதியான தகவல்!

Latest News
தல 57 அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் கிட்டத்தட்ட 9௦சதவீதம் படப்பிடிப்பு முடிந்த நிலைமையில் இந்த படத்தின் இருத்தி கட்ட வேளையில் மிக மும்முரமாக வேலைகளை செய்து வருகிறார். இயக்குனர் சிவா இந்த படம் முதலில் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று சொன்னார்கள் ஆனால் இந்த படத்தின் படபிடிப்பு பல்கேரியா நாட்டில் கடும் குளிரால் தாமதம் ஆனது இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தற்போது செப்டம்பர் மாதம் தான் என்று சொல்லி வருகிறார்கள். இந்த படத்தின் தாமதத்துக்கு முக்கிய காரணம் இந்த படத்தின் கதையமைப்பும் அந்த மாதிரி ஆகவே தான் இந்த படம் தாமதத்துக்கு காரணம் என்று படகுழ்வினரிடம் இருந்து கசிந்த தகவல்கள் அது மட்டும் இல்லாமல் இந்த படம் ஆங்கில படங்களுக்கு நிகராக இருக்கும் என்றும் கூறபடுகிறது இந்த படத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் செய்யமுடியாத அளவுக்கு மிக சிறப்பாக அஜித் செய்து இருக்கிறார் என்றும் சில செய்திகள்...
கணவரை விவாகரத்து செய்ய திட்டமிட்டு உள்ளேன்: சுசித்ரா

கணவரை விவாகரத்து செய்ய திட்டமிட்டு உள்ளேன்: சுசித்ரா

Latest News
இன்று தமிழகத்தை மிகவும் ஆட்டி படைக்கும் ஒரே நிகழ்வு என்றால் அது சுசித்ராவின் லீலைகள் தான் என்று சொல்லணும் மன்னிக்கவும் சுசித்ரா லீலை இல்லை பலர் லீலைகளை அரங்கேற்றம் செய்யும் சுசித்ரா என்று தான் சொல்லணும் ட்விட்டர் என்றால் என்ன என்று கெட்டவர்கள் முதல் அவரால் இன்று ட்விட்டரில் இணைந்துள்ளனர் அந்த பெருமை அவரை தான் பொய் சேரும் என்று தான் சொல்லணும். எல்லோர் வழ்கையுளும் ஒரு கிளுகிளுப்பு சந்தோசம் ஏற்படுத்திய சுச்சித்ரா வாழ்கையில் ஒரு போல் வீச ஆரம்பித்துள்ளது . நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்களை டுவிட்டரில் வெளியிட்டதாக சர்ச்சையில் சிக்கியுள்ள சினிமா பின்னணி பாடகி சுசித்ரா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:- “எனது டுவிட்டர் பக்கத்தை 4 லட்சத்து 60 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர். இதற்கு ‘புளூ டிக்’ கிடையாது என்பதால் யார் வேண்டுமானாலும் ஊடுருவ முடியும். அப்படித்தான் ‘ஹேக்’ செய்து முடக்கிவிட்டனர். இதை...
சுசித்ரா இத்தனை இத்தனை பிரச்சனை கொடுத்தும் தனுஷ் என்ன செய்துகொண்டு இருக்கிறார் தெரியுமா?

சுசித்ரா இத்தனை இத்தனை பிரச்சனை கொடுத்தும் தனுஷ் என்ன செய்துகொண்டு இருக்கிறார் தெரியுமா?

Latest News
சமுகவலைதளங்களில் கொஞ்ச நாட்களாகவே மிகவும் பரபரப்பை ஏற்படுத்திவருவது என்றால் அது பாடகி சுசித்ரா தான் இதனால் சமுகவளைதலங்களில் மாணவர்களும் மற்ற பெண்களும் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு ஆபாசங்கள் நிறைந்துள்ளது இதற்கு காரணம் பாடகி சுசித்ரா தான் இவருக்கு ஒரு பக்கம் மன நலம் பாதிக்கபட்டுள்ளார் என்று அவரின் குடும்பத்தார் சொல்லி வருகிறார்கள். ஆனால் இவரும் பாடகி சின்மையும் ஒரு பக்கம் சண்டை இந்த பதிவுகளால் இதி இருந்து இவர் செய்துள்ளார் என்பது உறுதி செய்யபடுகிறது அது மட்டும் இல்லாமல் இவர் கணவர் கார்த்தி பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு அறிக்கை கொடுத்துள்ளார். அதில் இவர் செய்யவில்லை என்று சொல்லவே இல்லை சுசியின் மன நலம் பாதிக்கபட்டுளார் என்று தான் சொல்லி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அவர் போடும் பதிவுகள் அனைத்தும் உண்மை இல்லை என்றும் கூரியிருக்கார். அப்ப கொஞ்சம் உண்மையா என்ற கேள்வி எழும்புகிறது. சரி அதை...
சுசித்ரா போடும் நாடகம் நான் இந்த பதிகளை போடவில்லை போலீசில் நாடகம்  ஆடும் சுசித்ரா

சுசித்ரா போடும் நாடகம் நான் இந்த பதிகளை போடவில்லை போலீசில் நாடகம் ஆடும் சுசித்ரா

Latest News
கடந்த சில நாட்களாக தமிழகத்துக்கு வந்த சோதனை என்று தான் சொல்லணும் காரணம் பாவம் மக்களையும் மீடியாக்களையும் தூங்க விடாமல் பண்ணுகிறார்கள் மறைந்த செல்வி ஜெயலிலதா மரணத்தில் இருந்து என்று தான் சொல்லணும் ஒரு வழயாக அரசியல் பிரச்சனை முடிந்தது என்று நினைத்தபோது தான் இந்த பின்னனி பாடகி சுசித்ரா ஆரம்பித்துள்ளார் புது கதையை , கடந்த பத்து நாட்களாக ட்விட்டர்யில் வரும் புகைப்படங்கள் மற்றும் ஆபாச வீடியோகள் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்லணும் காரணம் பல கோடம்பாக்கம் வி.ஐ.பி.களின் மானம் மரியாதை கப்பல் ஏறிக்கொண்டு இருக்கிறது குறிப்பாக தனுஷ் மற்றும் அவரை சார்ந்தவர்கள். என்று தான் சொல்லணும் இதில் பாவம் ஒரு நாள் பழகிய சஞ்சிதா செட்டி முதல் இதில் குறிப்பாக அனிருத், தனுஷ், ஆண்ட்ரியா, த்ரிஷா, ஹன்சிகா டி டி, செல்வராகவன் இவர்களை பற்றிய வீடியோ புகைப்படங்கள் தான் குறிப்பாக வருகிறது அது மட்டும...
ரசிகைகளுக்கு அதிர்ச்சி தந்த அனிருத் ! காரணம் என்ன ?

ரசிகைகளுக்கு அதிர்ச்சி தந்த அனிருத் ! காரணம் என்ன ?

Latest News
கொலவெறி பாடல் மூலம் உலகப்புகழ் பெற்றவர் அனிருத் என்பது நமக்கு தெரிந்த விஷயமே . கல்லூரியில் இருக்கும் போதே இசையமைக்க தொடங்கி தற்போது விஜய் அஜித் போன்ற மாஸ் ஹீரோக்களுக்கு இசையமைக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார் அனிருத்.26 வயதாகும் அனிருத்துக்கு திருமணம் செய்ய முடிவு செய்து பெண் பார்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் அதற்கு காரணம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் அவரின் கட்டளை பேரில் தான் மிகவும் வேக வேகமாகபார்த்து வருகின்றனர். ஆமாம் தொடர்ந்து இவரால் வரும் பிரச்னை தான் முக்கிய காரணமாம் பீப் சாங் போன்ற பிரச்சனைகள் தான் முக்கிய காரணமாம் அனிருத், தனக்கு தகுந்த பெண்ணை தேர்வு செய்யும் உரிமையை தன் பெற்றோரிடமே விட்டுவிட்டாராம். இந்த செய்தியால் அனிருத்தின் பெண் ரசிகைகள் அதிர்ச்சியாகியுள்ளார்களாம்.அனிருத் தற்போது தல57 படத்தின் பாடல்களை கம்போஸ் செய்து வருகிறார்.கைவசம் பல படங்களை வைத்துஇரு...