Tuesday, April 23
Shadow

Tag: andriya

‘விஸ்வரூபம்’ சர்ச்சை அரசியல்வாதிகள் உருவாக்கியது: கமல் காட்டம்

‘விஸ்வரூபம்’ சர்ச்சை அரசியல்வாதிகள் உருவாக்கியது: கமல் காட்டம்

Latest News
கமல், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான படம் 'விஸ்வரூபம்'. கமல் இயக்கி, தயாரித்திருந்தார். இப்பட வெளியீடு சமயத்தில் கமல் பல்வேறு சிக்கல்களை சந்தித்தார். முஸ்லிம்களை அவமதிக்கும் காட்சிகள் இருப்பதாக கூறியதால், பலரும் 'விஸ்வரூபம்' வெளியீட்டிற்கு தடை கோரினர். பலமுறை பேச்சுவார்த்தைக்குப் பிறகே வெளியானது. இந்நிலையில், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில் 'விஸ்வரூபம்' பிரச்சினைக் குறித்து பேசியுள்ளார் கமல். அதில், "விஸ்வரூபம்’ பிரச்சினையை மொத்தமாக இஸ்லாமியர்கள் தலையில் போடக்கூடாது. என் பிரச்சினைக்காக என் அலுவலகம் வந்து பிரார்த்தனை செய்த இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். ‘விஸ்வரூபம்’ சர்ச்சை முழுக்க முழுக்க அரசியல்வாதிகள் உருவாக்கியது. திமுக செய்யவில்லை, காங்கிரஸ் செய்யவில்லை. ஆட்சியில் இருப்பவர்கள் செய்தார்கள். நான் எந்த தன...
கணவனே மனநோயாளி பட்டம் தொடரும்  மிரட்டல்கள் – நாட்டை விட்டே ஓடும் சுசித்ரா?

கணவனே மனநோயாளி பட்டம் தொடரும் மிரட்டல்கள் – நாட்டை விட்டே ஓடும் சுசித்ரா?

Latest News
சுச்சி லீக்ஸ் விவகாரத்தால் தமிழ் சினிமாவே அதிர்ச்சி அலையில் மிதந்துக்கொண்டிருக்கிறது. அடுத்து யார் புகைப்படம் வெளிவருமோ என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு அதிரடியாக மூடப்பட்டது. உண்மையில் சுசித்ராதான் ட்வீட் போட்டாரா அல்லது அவர் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒருபக்கம் சுசித்ராவின் கணவர் கார்த்திக், சுசித்ராவுக்கு மனநலம் சரியில்லை அதனால்தான் இப்படி செய்கிறார் என கூறினார். இன்னொரு பக்கம் சுசித்ரா, தனது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக பேட்டி கொடுத்துள்ளார். எனினும் தனது கணவரை தான் விவாகரத்து செய்யபோவதாகவும் இதில் ஏற்பட்ட மன உளைச்சலில் மனநல மருத்துவரிடம் தான் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இதில் சம்பந்தப்பட்ட நடிகர...
கணவரை விவாகரத்து செய்ய திட்டமிட்டு உள்ளேன்: சுசித்ரா

கணவரை விவாகரத்து செய்ய திட்டமிட்டு உள்ளேன்: சுசித்ரா

Latest News
இன்று தமிழகத்தை மிகவும் ஆட்டி படைக்கும் ஒரே நிகழ்வு என்றால் அது சுசித்ராவின் லீலைகள் தான் என்று சொல்லணும் மன்னிக்கவும் சுசித்ரா லீலை இல்லை பலர் லீலைகளை அரங்கேற்றம் செய்யும் சுசித்ரா என்று தான் சொல்லணும் ட்விட்டர் என்றால் என்ன என்று கெட்டவர்கள் முதல் அவரால் இன்று ட்விட்டரில் இணைந்துள்ளனர் அந்த பெருமை அவரை தான் பொய் சேரும் என்று தான் சொல்லணும். எல்லோர் வழ்கையுளும் ஒரு கிளுகிளுப்பு சந்தோசம் ஏற்படுத்திய சுச்சித்ரா வாழ்கையில் ஒரு போல் வீச ஆரம்பித்துள்ளது . நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்களை டுவிட்டரில் வெளியிட்டதாக சர்ச்சையில் சிக்கியுள்ள சினிமா பின்னணி பாடகி சுசித்ரா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:- “எனது டுவிட்டர் பக்கத்தை 4 லட்சத்து 60 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர். இதற்கு ‘புளூ டிக்’ கிடையாது என்பதால் யார் வேண்டுமானாலும் ஊடுருவ முடியும். அப்படித்தான் ‘ஹேக்’ செய்து முடக்கிவிட்டனர். இதை...
சுசித்ரா போடும் நாடகம் நான் இந்த பதிகளை போடவில்லை போலீசில் நாடகம்  ஆடும் சுசித்ரா

சுசித்ரா போடும் நாடகம் நான் இந்த பதிகளை போடவில்லை போலீசில் நாடகம் ஆடும் சுசித்ரா

Latest News
கடந்த சில நாட்களாக தமிழகத்துக்கு வந்த சோதனை என்று தான் சொல்லணும் காரணம் பாவம் மக்களையும் மீடியாக்களையும் தூங்க விடாமல் பண்ணுகிறார்கள் மறைந்த செல்வி ஜெயலிலதா மரணத்தில் இருந்து என்று தான் சொல்லணும் ஒரு வழயாக அரசியல் பிரச்சனை முடிந்தது என்று நினைத்தபோது தான் இந்த பின்னனி பாடகி சுசித்ரா ஆரம்பித்துள்ளார் புது கதையை , கடந்த பத்து நாட்களாக ட்விட்டர்யில் வரும் புகைப்படங்கள் மற்றும் ஆபாச வீடியோகள் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்லணும் காரணம் பல கோடம்பாக்கம் வி.ஐ.பி.களின் மானம் மரியாதை கப்பல் ஏறிக்கொண்டு இருக்கிறது குறிப்பாக தனுஷ் மற்றும் அவரை சார்ந்தவர்கள். என்று தான் சொல்லணும் இதில் பாவம் ஒரு நாள் பழகிய சஞ்சிதா செட்டி முதல் இதில் குறிப்பாக அனிருத், தனுஷ், ஆண்ட்ரியா, த்ரிஷா, ஹன்சிகா டி டி, செல்வராகவன் இவர்களை பற்றிய வீடியோ புகைப்படங்கள் தான் குறிப்பாக வருகிறது அது மட்டும...