Saturday, April 18
Shadow

Tag: karthik

தானா சேர்ந்த கூட்டம் – திரைவிமர்சனம் (நல்ல கூட்டம் வரும்) Rank 4/5

தானா சேர்ந்த கூட்டம் – திரைவிமர்சனம் (நல்ல கூட்டம் வரும்) Rank 4/5

Review, Top Highlights
வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை பார்க்கிறார் தம்பி ராமையா. அவரது மகன் சூர்யா, அப்பா பணிபுரியும் அலுவகத்தில் பெரிய அதிகாரியாக வேண்டும் என்று அதற்காக முயற்சி செய்து வருகிறார். வருமான வரித்துறை சோதனை நடத்திய இடத்தில் சுரேஷ் மேனன் லஞ்சம் வாங்குகிறார். இதனை தம்பி ராமையா பார்த்து, மேல் அலுவலகத்திற்கு போட்டுக் கொடுக்கிறார். இதனால் தம்பி ராமையா மீது கடுப்பில் இருக்கும் சுரேஷ் மேனன், அதனை வருமான வரித்துறைக்கு முயற்சி செய்யும் சூர்யா மீது காட்டுகிறார். அதேநேரத்தில் சூர்யாவின் நண்பனான கலையரசனும் போலீஸ் வேலைக்கு முயற்சி செய்து லஞ்சம் கொடுக்க முடியாமல் அந்த வாய்ப்பை இழக்கிறார். தனது கணவனுக்கு வேலையில்லாததை கலையரசனின் மனைவி குத்திக்காட்ட இருவருக்கும் இடையேயான பிரச்சனையில் கலையரசன் தற்கொலை செய்துகொள்கிறார். தனது நண்பனின் மறைவால் மனம் நொந்து போகம் சூர்யா, ரகசிய குழு ஒன்றை தொடங்குகிறார். அதி...
சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு

சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு

Latest News, Top Highlights
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் `தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்'. விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படம் தணிக்கைக்குழு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தணிக்கை முடிந்த பிறகு இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
ரசிகர்களுக்காக சூர்யாவின் புதிய முயற்சி

ரசிகர்களுக்காக சூர்யாவின் புதிய முயற்சி

Latest News, Top Highlights
ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்'. விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் தமிழ் டப்பிங்கை சூர்யா முடித்திருந்த நிலையில், இந்த படத்தின் தெலுங்கு பதிப்பான கேங் படத்தின் டப்பிங் பணிகளும் சமீபத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. முதல்முறையாக தெலுங்கு ரசிகர்களை மகிழ்விக்கும் வகைளில் தனது குரலிலேயே சூர்யா டப்பிங் பேசியிருக்கிறார். இது தெலுங்கு சூர...
அதிக தொகைக்கு விலைபோன சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’

அதிக தொகைக்கு விலைபோன சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’

Latest News, Top Highlights
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் `தானா சேர்ந்த கூட்டம்' படத்த்தின் திரையரங்கு உரிமை குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் `தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் திரையரங்கு உரிமையை பரதன் பிலிம்ஸ் சார்பில் ஆர்.விஸ்வநாதன் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து படத்தின் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமை டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் கைப்பற்றியிருந்தது. அதை தொடர்ந்து டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமையை அமேசான் பிரைம் மற்றும் சன் தொலைக்காட்சி கைப்பற்றி இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் விரைவில் சென...
இந்திய அளவில் சாதனை படைத்த சூர்யா படம்

இந்திய அளவில் சாதனை படைத்த சூர்யா படம்

Latest News, Top Highlights
ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்'. விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியாகிய `சொடக்கு' பாடல் வலைதளங்களில் டிரெண்டாகி வரும் நிலையில், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் இந்திய அளவில் புதிய சாதனை படைத்திருக்கிறது. கடந்த நவம்பர் 30-ஆம் தேதி வெளியாகிய டீசரை 60,7000-க்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளதன் மூலம் இந்திய அளவில் அதிக லைக் பெற்ற இர...
சூர்யா படத்தின் முக்கிய அறிவிப்பு

சூர்யா படத்தின் முக்கிய அறிவிப்பு

Latest News, Top Highlights
ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்'. விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் மற்றும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் கைப்பற்றி இருக்கிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா ...
கணவனே மனநோயாளி பட்டம் தொடரும்  மிரட்டல்கள் – நாட்டை விட்டே ஓடும் சுசித்ரா?

கணவனே மனநோயாளி பட்டம் தொடரும் மிரட்டல்கள் – நாட்டை விட்டே ஓடும் சுசித்ரா?

Latest News
சுச்சி லீக்ஸ் விவகாரத்தால் தமிழ் சினிமாவே அதிர்ச்சி அலையில் மிதந்துக்கொண்டிருக்கிறது. அடுத்து யார் புகைப்படம் வெளிவருமோ என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு அதிரடியாக மூடப்பட்டது. உண்மையில் சுசித்ராதான் ட்வீட் போட்டாரா அல்லது அவர் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒருபக்கம் சுசித்ராவின் கணவர் கார்த்திக், சுசித்ராவுக்கு மனநலம் சரியில்லை அதனால்தான் இப்படி செய்கிறார் என கூறினார். இன்னொரு பக்கம் சுசித்ரா, தனது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக பேட்டி கொடுத்துள்ளார். எனினும் தனது கணவரை தான் விவாகரத்து செய்யபோவதாகவும் இதில் ஏற்பட்ட மன உளைச்சலில் மனநல மருத்துவரிடம் தான் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இதில் சம்பந்தப்பட்ட நடிகர...
கணவரை விவாகரத்து செய்ய திட்டமிட்டு உள்ளேன்: சுசித்ரா

கணவரை விவாகரத்து செய்ய திட்டமிட்டு உள்ளேன்: சுசித்ரா

Latest News
இன்று தமிழகத்தை மிகவும் ஆட்டி படைக்கும் ஒரே நிகழ்வு என்றால் அது சுசித்ராவின் லீலைகள் தான் என்று சொல்லணும் மன்னிக்கவும் சுசித்ரா லீலை இல்லை பலர் லீலைகளை அரங்கேற்றம் செய்யும் சுசித்ரா என்று தான் சொல்லணும் ட்விட்டர் என்றால் என்ன என்று கெட்டவர்கள் முதல் அவரால் இன்று ட்விட்டரில் இணைந்துள்ளனர் அந்த பெருமை அவரை தான் பொய் சேரும் என்று தான் சொல்லணும். எல்லோர் வழ்கையுளும் ஒரு கிளுகிளுப்பு சந்தோசம் ஏற்படுத்திய சுச்சித்ரா வாழ்கையில் ஒரு போல் வீச ஆரம்பித்துள்ளது . நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்களை டுவிட்டரில் வெளியிட்டதாக சர்ச்சையில் சிக்கியுள்ள சினிமா பின்னணி பாடகி சுசித்ரா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:- “எனது டுவிட்டர் பக்கத்தை 4 லட்சத்து 60 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர். இதற்கு ‘புளூ டிக்’ கிடையாது என்பதால் யார் வேண்டுமானாலும் ஊடுருவ முடியும். அப்படித்தான் ‘ஹேக்’ செய்து முடக்கிவிட்டனர். இதை...