
“44 நாட்கள் மட்டுமே… இந்திய சினிமாவை அதிர வைக்க வருகிறதா ‘நாக பந்தம்’?”
புராணம், புதையல், கடல் போர், தெய்வீக சக்திகள்… ரசிகர்களின் ஆர்வத்தை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ள பான் இந்திய பிரம்மாண்டம்!
இந்திய சினிமாவில் சமீப காலமாக மிக அதிகமாக பேசப்பட்டு வரும் திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது ‘நாக பந்தம்’. இன்னும் 44 நாட்களில் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ள இந்த புராண அதிரடி சாகச திரைப்படம் குறித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இயக்குநர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம், சாதாரண புராணக் கதையை தாண்டி, பண்டைய ரகசியங்கள், மறைக்கப்பட்ட புதையல்கள், தெய்வீக சக்திகள் மற்றும் அதிரடியான சாகசங்களின் உலகத்துக்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரும் பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை NIK ஸ்டுடியோஸ் மற்றும் அபிஷேக் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி, இந்த படத்தை இந்திய அளவிலான பான் இந்திய திரைப்படமாக மட்டுமல்லாமல், சர்வதேச தரத்தில் காட்சியமைப்புடன் உருவாக்க முயற்சி செய்து வருவதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடன் , , , , உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான படத்தின் போஸ்டர் மற்றும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக பழங்குடியின மக்களின் கடல் போர், நீருக்கடிப் போராட்டங்கள் மற்றும் பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. “இந்திய சினிமாவில் இதுவரை இப்படியான காட்சிகள் வந்ததா?” என்ற கேள்வியே ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த அதிரடி காட்சிகளை வடிவமைத்தவர் சர்வதேச புகழ்பெற்ற ஆக்ஷன் இயக்குநர் . தொழில்நுட்ப ரீதியாக வித்தியாசமான மற்றும் கண்களை கவரும் சண்டைக் காட்சிகளுக்காக அறியப்படும் இவர், ‘நாக பந்தம்’ படத்திலும் அதே அளவிலான மாபெரும் ஆக்ஷன் அனுபவத்தை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், படத்தின் VFX மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பல முன்னணி ஸ்டுடியோக்களில் வேகமாக நடைபெற்று வருகின்றன. பழமையான கோயில்கள், மாய உலகங்கள், பிரம்மாண்டமான போர்க்களங்கள், தெய்வீக அம்சங்கள் என காட்சிகள் அனைத்தும் உலக தரத்தில் உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், வடஇந்திய திரையரங்கு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியிருப்பது படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அதேபோல் OTT உரிமையை பெற்றிருப்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
திரையுலக வட்டாரங்கள் கூறுவதாவது, “புராணக் கதையை மட்டும் சொல்லும் படம் அல்ல இது… இந்திய கலாச்சாரம், அதிரடி சாகசம், மாபெரும் காட்சி மொழி, உலக தரத்திலான தொழில்நுட்பம் — இவை அனைத்தையும் இணைக்கும் சினிமா அனுபவம்” என்பதுதான்.
பிரம்மாண்டமான காட்சிகள், விறுவிறுப்பான சண்டைகள், மர்மங்கள் நிறைந்த கதைக்களம், சக்திவாய்ந்த பின்னணி இசை மற்றும் உலக தர தொழில்நுட்பம் ஆகிய காரணங்களால் ‘நாக பந்தம்’ தற்போது 2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
உலகம் முழுவதும் ஜூலை 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கான கவுண்ட் டவுன் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் ஒரு கேள்விதான்—
“இந்த ஆண்டின் மிகப்பெரிய பான் இந்திய சினிமா அனுபவமாக ‘நாக பந்தம்’ மாறுமா?”

“Just 4 yu4 Days Left… Is ‘Nagabandham’ Ready to Shake Indian Cinema?”
Mythology, hidden treasures, sea battles, divine powers — the pan-Indian spectacle that is pushing audience excitement to the next level!
One of the most talked-about upcoming films in Indian cinema right now is undoubtedly Nagabandham. With just 44 days left for its worldwide theatrical release, the mythological action-adventure film has rapidly become one of the most anticipated cinematic events of the year.
Directed by , Nagabandham is said to go far beyond a conventional mythological drama. The film reportedly dives deep into a world filled with ancient secrets, hidden treasures, divine powers, and breathtaking adventures designed to transport audiences into a visually immersive cinematic universe.
Mounted on a massive scale, the film is jointly produced by NIK Studios and Abhishek Pictures. Producers Kishore Annapureddy and Nishitha Nagi Reddy are said to be shaping the project not merely as a pan-Indian release, but as a globally appealing visual spectacle built with world-class production standards.
Leading the film is actor in a powerful role, alongside an ensemble cast featuring , , , , and among others.
The recently released posters and promotional visuals have already gone viral across social media platforms. In particular, the glimpses of massive tribal sea battles, underwater combat sequences, and large-scale action episodes have sparked huge discussions among movie lovers. Many fans are already calling it one of the most visually ambitious projects attempted in Indian cinema in recent years.
The film’s high-intensity action sequences have been designed by internationally acclaimed stunt choreographer , known for creating technically sophisticated and visually explosive action blocks. Industry insiders reveal that Nagabandham will feature giant tribal warfare sequences, sea combat episodes, underwater action scenes, and never-before-seen adventure set pieces on a grand cinematic scale.
Meanwhile, post-production and VFX works are progressing at full speed across multiple leading studios. From ancient temples and mystical worlds to large-scale war arenas and divine visual elements, the makers are reportedly investing heavily in cutting-edge visual effects to deliver a truly global theatrical experience.
The excitement surrounding the project further intensified after acquired the North Indian theatrical distribution rights. The collaboration is expected to give the film a massive reach across Hindi-speaking markets. In addition, has reportedly secured the digital streaming rights, reflecting the strong confidence the trade has in the project.
According to industry circles, Nagabandham is not just another mythological film — it is being viewed as a cinematic blend of Indian culture, mythology, large-scale adventure, emotional storytelling, and world-class visual presentation.
With its grand visuals, adrenaline-pumping action, mysterious narrative, larger-than-life adventure moments, powerful background score, and cutting-edge technical quality, Nagabandham has quickly emerged as one of the biggest and most awaited Indian films of 2026.
As the countdown officially begins, excitement among audiences continues to grow stronger every day.
The big question now is:
