
முன்பெல்லாம் ஷூட்டிங் நடந்தால் யாரு நடிகர்கள் யாரு இயக்குனர் என்று கேட்டால் அதோ தோலில் துண்டு போட்டு இருக்காரே அவர் தான் என்று கூறுவார்கள். காரணம் இயக்குனர் என்றால் ஒரு காலத்தில் சில விஷயங்கள் கண்டினுடி இருக்கும் .அரைத்த மாவை அரைத்து தமிழ் சினிமா மசாலா சினிமா என்று இருந்தது. ஆனால் இப்ப நிலைமை வேறு தமிழ் சினிமா உலக சினிமாவுக்கு சாவல் விடும் காலம் என்று ஆகிவிட்டது காரணம் இளைஞர்கள் காலம். தன்னுடைய மொபைல் போனில் குறும்படங்களை இயக்கி தன் திறமைகளை வளர்த்து வருகிறார்கள் .
காரணம் தொழில் நுட்ப வளர்ச்சி அது மட்டும் இல்லை சினிமா என்றால் இது தான் என்று சில வழி முறைகள் இருந்து வந்தன அதை இன்றைய இளம் இயக்குனர்கள் உடைத்து எரிந்து வருகின்றனர் அதன் வளர்ச்சி தான் இன்று திரையரங்கத்துக்கு கூட்டம் வர ஆரம்பித்துள்ளது காரணம் வித்தியாசமான கதை களம் தேவை இல்லாத சண்டைகாட்சிகள் இரட்டை அர்த்தங்கள் இவைகள் இல்லாமல் நல்ல கதையம்சம் மட்டும் இல்லாமல் வித்தியாசமான தொலைநோக்கு பார்வையுடன் இருப்பது ரசிகர்கள் ரசிகிரார்கள் எடுத்துகாட்டுக்கு சினிமாவில் பெரிய அனுபவம் இல்லாத இயக்குனர் தான் துருவங்கள் 16 படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் அதேபோல் மாநகரம் படத்தின் இயக்குனர் போன்றவர்களின் மிக பெரிய வெற்றி தான் தமிழ் சினிமாவில் பலம் மட்டும் இல்லாமல் மாற்றமும்.
ட்டாக்க
அதேபோல மிக திறைமையான இன்னும் ஒரு இயக்குனர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ளார். 8தோள் படம் மூலம் அறிமுகம் ஆகும் புதிய கூட்டணி இயக்குனர் ஸ்ரீ கணேஷ் ஒளிப்பதிவாளர் தினேஷ் Kபாபு படதொகுப்பாளர் நாகூரான் இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி கூட்டணி நிச்சயம் தமிழ்சினிமாவுக்கு மிக பெரிய வித்தியாசமான கதையம்சம் கொண்ட அதிநவீன தொழில் நுட்பம் கொண்ட எல்லோரும் மீண்டும் மிரளபோகும் படம் என்றால் அது 8தோட்டாக்கள் கரணம் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்காட்சிகள் எல்லோரையும் பிரமிக்கவைத்தது
இந்த படத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் அனைவரும் புதுமுகங்கள் ஹீரோ வெற்றி நாயகி அபர்ணா பாலமுரளி , சார்லஸ் வினோத்,மீரா மிதுன், R.S.சிவாஜி நாசர் ,M.S,பாஸ்கர் மற்றும் பலர் நடிப்பில் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி வெளியாகிறது .
