
இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை யாரென்றால் அது நயன்தாரா தான். இவரை லேடி சூப்பர்ஸ்டார் என்றே அழைக்கிறார்கள். இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் பெயரிடாத படம், டோரா, அறம், இமைக்கா நொடிகள், என பல படங்களில் நடித்து வருகிறார் எனக்கு கதை மட்டும் தான் முக்கியம் ஹீரோ முக்கியம் என்று குறிப்பிட்ட சிலகதைகளை மட்டும் தேர்ந்துடுத்து நடித்து வருகிறார் நயன்தாரா
அந்த வரிசையில் நயன்தாராவின் அடுத்த படத்தில் காமெடி நடிகர் சூரி நடிக்கிறார் என்று ஒரு பேச்சு அடிபட்டது படத்துன் கதை முழுக்க முழுக்க காமெடி படம் இதனால் ஹீரோவாக சூரியும் அறிமுக இயக்குனர் படத்தில் நடிப்பதாகவும் கூறினார்கள் .அதை பற்றி சூரியிடம் கேட்டதுக்கு சூரி என்ன சொன்னார் தெரியுமா , இதை சூரி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது யாரோ கொளுத்திப் போட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.
