
அமலா பால் பற்றியே செய்திகள் சமீப காலமாகவே கோடம்பாக்கத்தை சுற்றி வந்து கொண்டு இருக்கிறது விஜய் உடன் டிசும் டுசும் தனுஷ் உடன் கச முசா என பல செய்திகள் வந்தாலும் அவர் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அடுத்த ரௌண்டுக்கு தயார் ஆகிவிட்டார் என்று தான் சொல்லவேண்டும்.
நயன்தாராவை தொடர்ந்து செகண்ட் இன்னிங்க்ஸ் ஆட களத்தில் அமலா பால் உள்ளார் என்பது உறுதி தற்போது தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி பாகம் இரண்டில் நடித்து வருகிறார் அதனை தொடர்ந்து விஷ்ணு விஷால் உடன் ஜோடி போடுகிறார்.
இந்த படத்தை முன்டாசுபட்டி புகழ் ராம் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
