Wednesday, June 24
Shadow

ஜூன் 2ம் தேதி வெளியாகும் நட்டியின் “போங்கு”

நடிகர் நட்டி நடிக்கும் படங்கள் என்றாலே நிச்சயம் நல்ல கதையம்சம் கொண்ட படங்களாக தான் இருக்கும் என்பதில் நிச்சயம் சந்தேகம் கிடையாது காரணம் அவர் தேர்தெடுத்து நடிக்கும் கதைகள் மிகவும் சிறந்த கதைகள் மற்றும் சமுதயா நோக்கமும் அதில் இருக்கும் அப்படி அவர் நடிக்கும் படம் தான் இப்ப போங்கு

இந்த படத்தில் அறிமுக இயக்குனர் தாஜ் அறிமுகமாகிறார் இவர் பிரபல கலை இயக்குனர் சாபு சிரில் உதவியாளர். மிகவும் திறமை கொண்ட இயக்குனர் என்று தான் சொல்லணும் இந்த படத்தின் கதை சொகுசு அதாவது விலை உயர்ந்த கார்களை திருடி விற்கும் இளைஞாக வருகிறார். நட்டி இதனால் ஏற்படும் பிரச்சனைகளை மிகவும் சுவாரஸ்யாமாக நகைசுவை கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் தாஜ்

இந்த படத்தில் நட்டிக்கு இரண்டு நாயகிகள் ஒருவர் மிஸ் யுனிவர்ஸ் ருஹி சிங் ,பூஜா பிசஹத் , ராமதாஸ் , அதுல் குல்கர்னி , அர்ஜுன் நந்தகுமார், சரத் , சுமன் மற்றும் பலர் நடிப்பில் ஸ்ரீகாந்த் தேவ இசையில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் இந்த படம் வரும் ஜூன் 2ம் தேதி வெளியாகிறது

Leave a Reply