Sunday, April 19
Shadow

பிலிம் பேர் விருதுக்கு விஜய் தெறியுடன் போட்டி போடும் படம், நடிகர்கள் யார் தெரியுமா

கடந்த வருடம் மிக பெரிய வெற்றி பெற்ற படம் என்றால் அது தெறி இந்த படத்தில் விஜய், சமந்தா, மகேந்திரன், மொட்டைரஜெந்திரன் குழந்தை நட்சத்திரமாக நைனிகா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் அட்லி இயக்கத்தில் வெளிவந்து மிக பெரிய வசூல் சாதனை செய்த படம் இது நாம் அறிந்த விஷயம் இந்த படம் இப்ப இந்தியாவின் மிக சிறந்த விருதான பிலிம் பேர் விருதுக்கு எத்தனை விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது தெரியுமா?

தெறி கிட்டத்தட்ட 8 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது அதில் குறிப்பாக சிறந்த நடிகர் விஜய் சிறந்த நடிகை சமந்தா சிறந்த வில்லன் இயக்குனர் மகேந்திரன் சிறந்த குணசித்திர நடிகை ராதிகா சிறந்த குணசித்திர நடிகர் மொட்டை ராஜேந்திரன் சிறந்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சிறந்த படம் சிறந்த இயக்குனர் அட்லி என கிட்டத்தட்ட எட்டு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதில் சிறந்த நடிகருக்கு விஜயுடன் மோதும் நடிகர்கள் தனுஷ் கொடி படத்துக்கும் ரஜினிகாந்த் கபாலி படத்துக்கும் மாதவன் இறுதிசுற்று படத்துக்கும் சூர்யா 24 படத்துக்கும் மோதுகிறார்கள் அதேபோல சிறந்த படத்துக்கும் இவர்களுடன் ஜோக்கர் மற்றும் அச்சம் என்பது மடமையடா படங்களும் மோதுகிறது

அதே போல தான் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த நடிகை குணசித்திர நடிகை நடிகர் வில்லன் இசையமைப்பாளர் என போட்டி பயங்கரமாக இருக்கு

Leave a Reply