
தமிழ் சினிமாவில் மிக முக்கிய படமாக எல்லோராலும் எதிர்பார்க்கும் படம் என்றால் அது விவேகம் இந்த படம் படபிடிப்பு முடிந்து இறுதி கட்ட வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது காரணம் வரும் ஆகஸ்ட் மாதம் 1௦ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது இந்த படத்தின் வியாபராம் எதிர்பார்த்தைவிட அதிக விலைக்கு வியாபராம் ஆகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மட்டும் இல்லை இந்திய சினிமா உலகமே இந்த படத்தை மிக பெரிய ஒரு எதிர்பார்ப்பில் உள்ளது என்று சொன்னால் மிகையாகது சரி விஷயத்துக்கு வருவோம்.
அஜித் சிவா கூட்டணி மூன்றாவது முறை இணைவது நாம் அறிந்த விஷயம் இந்த மூன்று படங்களின் பூஜை முதல் டீசர் வரை வியாழகிழமை தான் வெளியிடுவார்கள் இதுவும் நாம் அறிந்த விஷயம் இந்த வியாழகிழமை போல இன்னும் ஒரு செண்டிமெண்ட் இவங்க இருவருக்கும் உண்டு எது என்ன தெரியும் சிவா மற்றும் அஜித் கூட்டணி ஏற்கனவே வெளியான வீரம் ஜனவரி 1௦ 2014 இந்த தேதியில் தான் வெளியானது அதேபோல வேதாளம் நவம்பர் 1௦ 2015யில் தான் வெளியானது இப்ப விவேகமும் ஆகஸ்ட் 1௦ ம் தேதி தான் வெளியாகிறது. இதன் மூலம் வியாழகிழமை போல 1௦ தான் இவர்களின் ராசியாம் மற்றும் வி இவர்களின் ராசி மொத்தத்தில் இவர்களின் வெற்றி செண்டிமெண்ட் இதுவும் ஒன்னு.
