Sunday, April 26
Shadow

பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி அவதுறாக செய்தி பரப்பும் ஜூலியின் தந்தை??

எந்த பெற்றோருக்கும் தாம் பெற்று வளர்த்த பிள்ளைகளை பற்றி தெளிவாக தெரியும் இது அனைவராலும் ஏற்று கொள்ள கூடிய கூற்று

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருக்க கூடிய தங்களது பிள்ளைகளை பற்றி தவறாக காண்பித்தால் எந்த ஒரு பெற்றோரும் ஏற்று கொள்ள மாட்டார்கள் அந்த வகையில் காயத்திரி அம்மாவும் சரி ஜூலி அவரின் தந்தையும் சரி

ஜூலி ஒரு சாதாராண குடும்பத்தில் பிறந்த பெண் அப்படி இருக்கையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரை பற்றியே பல குறைகள் வெளியில் காட்ட படுவதாக பல தரப்பட்ட கருத்து வருகிறது
இது ஒரு புறம் இருக்க ஜூலி போடும் ஆட்டம் அவரது பெற்றோர்களையும் சொந்த பந்தங்களையும் ரொம்பவே கடுப்பாகி உள்ளதாக தெறிகிறது மேலும் ஜூலியின் அப்பா ஒரு ஆட்டோ ட்ரைவர்

அவரை ஆட்டோ ஸ்டேண்டு மட்டுமல்லாமல் அக்கம் பக்கத்தினர் என அனைவரும் செல்லும் இடமெல்லாம் உங்க பொண்ணு ஏன் இப்படி செய்யுறா? என கேள்விகளால் துளைத்து எடுக்கிறார்களாம், இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அவர் அனைவரிடம் என் பொண்ணு அப்படி பட்டவள் இல்லை, நாங்களும் அப்படி வளர்க்கவில்லை இதெல்லாம் அவர்கள் சொல்லி கொடுத்து செய்வது தான் என கூறி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply