Sunday, April 26
Shadow

கீர்த்தி சுரேஷ்க்கும் வரலக்ஷ்மிக்கும் போட்டியா!! விஷால் சார் என்ன நடக்குது இங்க??

விஷாலுக்கும் வரலக்ஷ்மிக்கும் இடையில் பல இரகசியங்கள் ஒழிந்து கொண்டு இருக்கிறது
இருவரும் காதலில் உள்ளார்கள் விரைவில் திருமணம் என பல செய்தி வருவதும் போவதும்
இருந்து கொண்டு உள்ளது

இந்த நிலையில் இயக்குனர் லிங்குசாமி ரொம்ப நாள் கழித்து விஷாலை வைத்து சண்டகோழி பாகம் இரண்டை இயக்க திட்டம் போட்டார் அது தற்போது அமுலுக்கு வந்து உள்ளது ஆம் வருகிற ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி படத்தின் படபிடிப்பு துவங்க உள்ளது

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் வரலக்ஷ்மி கதாநாயகிகளாக நடிக்க உள்ளனர் முன்னரே விஷால் லக்ஷ்மி மேனன் உடன் நடித்து சில சர்ச்சைகளில் சிக்கினார் தற்போது கீர்த்தி உடன் அதுவும் வரு அவர்களை அருகில் வைத்து கொண்டே விஷால் சார் என்ன நடக்குது இங்க??

Leave a Reply