
காசுக்கு ஆசப்பட்டு பைத்திய வேசம் போட்டால் எப்படி இருக்கும் தெரிந்து கொள்ள இன்று இரவு விஐய் தொலைகாட்சியை தவறாமல் பாருங்கள்



இன்று பிக் பாஸில் பைத்திய வேடம் போட்டு நடிக்க ஆணை..,

என்ன கொடுமை நான் கோடி கோடியா கொட்டி குடுத்தலாம் இந்த வேலையை செய்ய மாட்டேன் என்று சொல்லிக்கொண்டு முதல் வேலையாய் அந்த பைத்தியக்காரத்தனமான நிகழ்ச்சியை முதலில் உழுந்து அடித்து கொண்டு பார்க்கும் ஆட்களுக்கு இந்த நாள் பிக் பாஸ் பைத்தியங்கள் நாள்
