Wednesday, June 24
Shadow

காயத்திரியை கழுவி கழுவி ஊத்திய பிந்து மாதவி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அவரது சுயரூபம் மக்களுக்கு தெளிவாக தெரிந்து விட்டது அதோடு மட்டுமில்லாமல் அவரை பல பேர் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்

அவ்வாறு எதிர்க்கும் மக்களுக்கு ஆதரவாக தற்போது களத்தில் குதித்து இருப்பது நடிகை பிந்து மாதவி

அவர் வெளியே இருக்கும் பக் பாஸ் பார்வையாளர்களின் மன நிலையில் காயத்திரி செய்த தவறை சுட்டி காட்டி சும்மா கழுவி கழுவி ஊற்றி வருகிறார்

இதனால் காயத்திரி எதிர்பாளர்கள் உட்ச கட்ட சந்தோசத்தில் உள்ளனர்

Leave a Reply