Wednesday, June 24
Shadow

பிக் பாஸ் வீட்டுக்கு விரைவில் வர இருக்கும் வளரும் சூப்பர்ஸ்டார்

பிக் பாஸ்க்கு எல்லாம் பிக் பாஸ் என்றால் அது ஓவியா உலகில் எல்லா நாடுகளிலும் நடக்கும் நிக் பாஸ் நிகழ்ச்சியிலே மிகவும் பிரபலமான பிக் பாஸ் என்றால் அது தமிழ் நிக் பாஸ் நிகழ்ச்சி தான் என்று சொல்லணும் காரணம் ஓவியா என்ற ஒருவர் இல்லாத காரணத்தால் அந்த நிகழ்ச்சி கலையிழ்ந்துள்ளது என்று தான் சொல்லணும் இதனால் பிக பாஸ் நிகழ்ச்சி TRP அதி பாதாளத்துக்கு சென்றுவிட்டது என்று தான் சொல்லணும்

இதை எப்படி சரிசெய்வது என்று விஜய் டிவி தினரிகொண்டதுள்ளது இதற்க்குஇப்ப தான் ஒரு சரியான காரணம் கிடைத்து விஜய் டிவி சிவகார்த்திகேயனுக்கு ஐஸ் வைக்குறேன் என்ற பெயரில் கடந்த சில நாட்களுக்கு முன் வேலைக்காரன் படத்தின் விளம்பரம் இந்திய அளவில் யாரும் செய்யாத அளவுக்கு ஒரு விளம்பரம் செய்தனர் இதனால் இந்த படகுழுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

இதையும் மீறி விஜய் டிவி மற்றும் பிக் பாஸ் குழிவினர் நடிகர் சிவகார்த்திகேயனிடம் ஒரு நாள் சிறப்பு விருந்தினராக வர கேட்டுள்ளனர் அவரும் வர சமதம் என்று கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்ப விரைவில் பிக் பாஸ் வீட்டுக்கு சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தார வருவார்கள் அவர்களோடு வேலைக்காரன் படகுழுவும் வருமாம் என்று செய்திகள் கசிந்துள்ளது .

Leave a Reply