Friday, January 17
Shadow

அதை சரி செய்யனும்னா ரஜினை விட்டா விஜய் தான் தனுஸ் ஓப்பன் டாக்

நடிகர் தனுஸ் நடிப்பில் கடந்து வாரம் வெளியான வேலையில்லா பட்டதாரி பாகம் இரண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வெற்றியை கொண்டாட விழா எடுக்கும் அளவிற்கு வந்துள்ளது

இந்த நிலையில் தனுஸ் அளித்த ஒரு பேட்டியில் ஒரு கதாநயகன் நல்லா காமெடி பண்ணணும் அப்டினு கேட்டா முதலில் அதை நன்றாக செய்வது ரஜினிகாந்த் அடுத்து விஐய் தான் என்றார்

Leave a Reply