Wednesday, June 24
Shadow

VIP 2 எந்தளவிற்கு ஓடும் என்று எனக்கு முன்னரே தெரியும் தனுஷ் ஓப்பன் டாக்!!

சில வருடங்களுக்கு முன்னர் தனுஷ் நடிப்பில் உருவான அவரது 25 வது படமானா
வேலையில்லா பட்டதாரி படம் மிக பெரிய அளவில் ஓடி வெற்றியை வாரி தந்தது

அதனை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க பட்டு கடந்த வாரம் வெளியானது படம் நல்ல வசூல் தான் ஆனால் பலரின் கருத்து முதல் பாகத்திற்கு ஈடாகாது என்பதே!!!

இந்த கருத்தை நடிகர் தனுஷ் இன்று நடந்த வி ஐ பி இரண்டாம் பாக வெற்றி விழாவில் ஒத்து கொண்டார்

Leave a Reply