Saturday, April 18
Shadow

அஜித்தின் விவேகம் செய்யும் உலக அளவில் புதிய சாதனை

அஜித் சிவா கூட்டணியில் உருவாகும் படம் விவேகம் இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் மாபெரும் சாதனை சமுக வலைத்தளங்களில் புரிந்தது நாம் அறிந்த விஷயம் இந்த சாதனை இந்திய சினிமாவில் மிக பெரியா சாதனைகள் ஆகும் அதே போல இந்த படத்தின் ட்ரைலர் வெளியானதில் இருந்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகிவிட்டது.

இந்த படம் நிச்சயம் உலக சினிமாவே வியக்கும் என்று இப்படத்தின் வில்லன் நடிகர் விவேக் ஓபராய் நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறினார் அவர் மட்டும் இல்லை அமெரிக்காவின் பிரபல நாளிதழ்யும் கூறியுள்ளது இந்த படம் வசூலில் மிக பெரிய சாதனைகள் புரியும் என்று இந்திய திரையுலகம் கூறிவருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் வெளியான கபாலி உலகம் முழுவதும் பல நாடுகளில் வெளியாகி பிரம்மாண்ட வசூல் வேட்டை நடத்தியது.

அத்தகைய கபாலி படமே ரிலீஸ் ஆகாத நாடுகளான Hungary, Malta ஆகிய நாடுகளின் அஜித்தின் விவேகம் படம் வெளியாகவுள்ளது.

இந்த பகுதிகளில் இதுவரை தமிழ் படங்களே வெளியானதில்லை, விவேகம் தான் முதல் முறையாக இவ்விடங்களில் ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply