எதிரான விமர்சனம் இருந்தும் வசூலில் சாதனை படைக்கும் “விவேகம்”
விவேகம் பலவகையான ஏன் முக்கியமாக படத்தை மிக மட்டமான விமர்சனம் வந்து கொண்டே தான் இருக்கு காரணம் என்ன என்பதுக்கு யாருக்கும் பத்தி தெரியவில்லை குறிப்பாக விமர்சனம் என்பது ஊடகங்கள் தான் மிக அதிக அளவில் கொடுத்து வருகிறார்கள். ஒட்டு மொத்த ஊடங்கங்கள் ஏன் அஜித்துக்கு எதிராக மாறவேண்டும் என்று ஒரு கேள்வியும் எழுப்பியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க படத்தின் வசூல் மிக பெரிய சாதனை படைத்து தான் வருகிறது.
உலகம் முழுவதும் படம் நல்ல வசூலையையும் செய்தது, முதல் நாள் சென்னையில் மட்டும் 1.36 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது.
தற்போது இரண்டாம் நாளுக்கான வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது, சென்னையில் மட்டும் ரூ 1.54 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இது முதல் நாள் வசூலை விட அதிகம், மேலும் இரண்டு நாட்களையும் சேர்த்து சென்னையில் மட்டும் ரூ ரூ 2.90 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையி...



