
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகை மற்றும் நடன இயக்குனர் காயத்ரியின் உண்மை குணாதிசியம் என்னவென்று மக்கள் நன்றாக புரிந்து கொண்டார்கள்
இந்த வாரம் ரசிகர்கள் மக்கள் பிக் பாஸ் குடும்பத்தினர்களிடம் கேட்க ஆசைப்படும் கேள்வியை டிவிட்டரில் கேட்கலாம் அதை நாங்கள் பிக் பாஸ் வீட்டில் கேட்போம் என்று கூறினார்கள்
அப்படி கேட்ட கேள்வி இது காயத்திரி நீங்கள் ஏன் ரொம்ப அசிங்கமான வரார்த்தைகள் அறுவறுக்க தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வருகின்றனர் என கேட்டதற்கு அவர் தந்த அபந்தமான பதில் இதோ..,
நான் பல மாசான படங்களுக்கு தான் நடனம் ஆடிஉள்ளேன் அதனால் என் வார்த்தைகள் அப்படி தான் இருக்கும் அதில் என்ன தவறு இருக்கு அது தான் எனக்கு பிடித்து இருக்கிறது என்றார்
