Saturday, April 18
Shadow

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற இதை செய்தால் போதும்!! வெளியான சீக்ரெட்???

இன்று விஐய் தொலைகாட்சி என்றால் அது பிக் பாஸ் தான்
இந்த சூழ்நிலையில் இந்த விளையாட்டில் வெற்றிபெருவதற்காக பல பழிவாங்கல் கோவங்கள் சண்டைகள் சமாதனங்கள் என பல நாடகங்கள் பலரால் நிகழ்த்தப்பட்டது????

எந்த ஒரு நாடகமும் போடாத ஒவியா நிகழ்ச்சியில் வெற்றி காணவில்லை ஆனால் இன்று தமிழகத்தில் பல கோடி இதயங்களை வென்றுள்ளார்??????

இப்படி இருக்கையில் வீட்டிற்கு புதியதாக வந்த காஜல் ஒரு மெகா ஜிகா பிளான் போட்டுள்ளார் அதை தான் சீக்ரெட் என்று கூறிப்பிட்டேன்

ஆம் என்ன பிளான் தெரியமாம உள்ளே வந்து வீட்டில் இருக்கும் அனைவர்கள் இடத்திலும் ஒவியாவிற்கு வாக்காளத்து வாங்கினால் போதும் ??? நமக்கு தான் அதோடு ஒவியாவின் பல கோடி ??? நமக்கு தான் என கூறி வருகிறார் காஜல்

Leave a Reply