Wednesday, October 28
Shadow

Tag: #ameer #kamal #p.c.sriraam #vikramprabhu #yuvan #ilayaraja

தம்பி விஐய் தயவு செய்து நல்லப்படங்களில் நடிக்க வேண்டும்- உலகப்புகழ் பெற்ற நடிகர் கருத்து???

தம்பி விஐய் தயவு செய்து நல்லப்படங்களில் நடிக்க வேண்டும்- உலகப்புகழ் பெற்ற நடிகர் கருத்து???

Latest News
தமிழ் சினிமாவில் உள்ள நடிகர் விஐய் போன்ற பெருந்தலைகள் நடிக்கும் படங்கள் எல்லாம் தமிழகம் முழுவதும் பெறும் வரவேற்பை பெரும்!!! அத்தோடு அதிக அளவில் மக்களை சென்றடையும். அப்படி இருக்கையில்..., அந்த மாதிரி படங்கள் எல்லாம் தாங்கி வரும் சமூக கருத்துக்கள் மிக சொற்பமே...! தங்கள் மீது பாசம் கொண்ட ரசிகர்களை நல்வழிப்படுத்த சிறந்த சமூகத்திற்கு தேவையான ரசிகர்கள் நலனில் அக்கறை கொண்டு அதற்கு தகுந்த மாதிரியான கதையம்சம் கொண்ட படங்களை நடித்து வெளியிட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும் என உலக நாயகன் கமல் கேட்டு கொண்டார் நடிகர் அமீரட் கான் போன்று படங்களை எடுக்க வேண்டும் என விஐய்க்கு வேண்டுகோள் விடுத்தார்...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற இதை செய்தால் போதும்!! வெளியான சீக்ரெட்???

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற இதை செய்தால் போதும்!! வெளியான சீக்ரெட்???

Latest News
இன்று விஐய் தொலைகாட்சி என்றால் அது பிக் பாஸ் தான் இந்த சூழ்நிலையில் இந்த விளையாட்டில் வெற்றிபெருவதற்காக பல பழிவாங்கல் கோவங்கள் சண்டைகள் சமாதனங்கள் என பல நாடகங்கள் பலரால் நிகழ்த்தப்பட்டது???? எந்த ஒரு நாடகமும் போடாத ஒவியா நிகழ்ச்சியில் வெற்றி காணவில்லை ஆனால் இன்று தமிழகத்தில் பல கோடி இதயங்களை வென்றுள்ளார்?????? இப்படி இருக்கையில் வீட்டிற்கு புதியதாக வந்த காஜல் ஒரு மெகா ஜிகா பிளான் போட்டுள்ளார் அதை தான் சீக்ரெட் என்று கூறிப்பிட்டேன் ஆம் என்ன பிளான் தெரியமாம உள்ளே வந்து வீட்டில் இருக்கும் அனைவர்கள் இடத்திலும் ஒவியாவிற்கு வாக்காளத்து வாங்கினால் போதும் ??? நமக்கு தான் அதோடு ஒவியாவின் பல கோடி ??? நமக்கு தான் என கூறி வருகிறார் காஜல்...
கமல் நடிப்பில் p.c ஸ்ரீராம் ஒளிப்பதிவில் இளையராஜா இசையில் இயக்கும் பட வாய்ப்பை உதறிய அமீர்

கமல் நடிப்பில் p.c ஸ்ரீராம் ஒளிப்பதிவில் இளையராஜா இசையில் இயக்கும் பட வாய்ப்பை உதறிய அமீர்

Latest News
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் புதிய படம் ‘சத்ரியன்’. இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். மேலும், சரத் லோகித் சவா, நரேன், அருள்தாஸ், ஐஸ்வர்யா தத்தா, கவின் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இன்று இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் நடந்தது. இதில், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா, தியாகராஜன், இயக்குனர் அமீர், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அப்போது அமீர் பேசும்போது, என்னுடைய முதல் படத்தில் இருந்து யுவன் சங்கர் ராஜாவுடன் பணியாற்றி வருகிறேன். எனக்கு ஒரு ஆசை இருக்கிறது. அது என்னவென்றால், இளையராஜா - பி.சி.ஸ்ரீராம் - கமல் இவர்கள் மூன்று பேரையும் வைத்து ஒரு படத்தை...