
கடந்த வாரம் விநாயகர் சதுர்த்தி விடுமுறை கொண்டாட்டத்தை சிறப்பிக்க தமிழ் நாட்டில் விவேகம் களம் கண்டது
மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஆனால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வில்லை ஆனால் படம் பார்க்கலாம் இதுவே பொதுவாணவர்களின் கருத்து ஆனால் வசூலோ எக்க சக்கம் என தல ரசிகர்கள் தம்பட்டம் அடிக்க பிரபல சினிமா ஆராய்ச்சியாளர் யார் வென்றது எனும் தகவலை அறிவித்துள்ளார்


