Saturday, April 18
Shadow

தீபாவளிக்கு மெர்சல் செய்ய போகும் மிக பெரிய சாதனை என்ன தெரியுமா?

அட்லி விஜய் கூட்டணியில் மிக பிரமாண்டமாக உருவாகும் படம் மெர்சல் இந்த படத்தி பற்றி புதுசு புதுசா தகவல்கள் தினமும் வெளியாகிகொண்டே இருக்கிறது என்று தான் சொல்லணும் இதனால் ரசிகர்களிடம் இந்த படம் மிக பெரிய எதிபார்ப்பை உண்டுபநியுள்ளது என்று சொன்னால் மிகையாகது

சமீபத்தில் இந்த படத்தின் இசைவெளியீடு மிக பிரமாண்டமாக வெளியானது இது ரசிகர்களை மேலும் பரவசம் அடைந்தனர் அதை தொடர்ந்து இந்த படத்தின் தீம் மியூசிக் விரைவில் வெளியிட உள்ளனர் என்றும் பட நிறுவனம் அறிவித்துள்ளது அதோடு விரைவில் படத்தின் டீசர் வெளியிடும் உள்ளது

இதெல்லாம் விட ரசிகர்களை மிகவும் மெர்சலான விஷயம் என்ன வென்றால் இந்த படம் வரும் தீபாவளிக்கு சுமார் 800 திரையரங்குகளில் வெளியிட திட்ட மிட்டுள்ளனர் தயாரிப்பு நிறுவனம் தமிழ் நாட்டில் இருப்பது மொத்தமே 11௦௦ திரையரங்குகளில் அதில் 800 திரையரங்குகள் மெர்சல் மட்டுமே வெளியாக உள்ளது என்பது தான் மிக சிறப்பு அதோடு இவ்வளவு திரையரங்குளில் ரிலீஸ் ஆகும் ஒரே படம் மெர்சல் இதுவும் ஒரு புது சாதனை தான்

Leave a Reply