Saturday, April 18
Shadow

மெர்சல் டீசரை விஜய் ரசிகர்கள் எப்படி வரவேற்க போகிறார்கள் தெரியுமா?

மெர்சல் இன்று ரசிகர்களை மெர்சல் பண்ணுது என்று தான் சொல்லணும் காரணம் எப்ப வெளியாகும் இதுவரை மற்ற படங்கள் செய்த எல்லா சாதனைகளையும் முறியடிக்க வென்றும் என்று திட்டம் போட்டு வரும் விஜய் ரசிகர்கள் தங்களின் மாஸ்டர் பிளான் என்ன தெரியுமா?

இளையதளபதி விஜய்யின் மெர்சல் டீஸர் வரும் 21ம் தேதி வெளியாக இருக்கிறது. ரசிகர்களின் நீண்ட எதிர்ப்பார்ப்புக்கு இடையில் மெர்சல் டீஸர் பற்றிய விவரத்தை படக்குழு அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் டீஸர் வந்ததும் இதுபோன்ற சாதனைகளை செய்ய வேண்டும் பெரிய மாஸ்டர் பிளான் போட்டு வருகின்றனர்.

100K Likes In 10 Mins
200K Likes In 30 Mins
500K Likes In 24 Hrs
5M Views In 10 Hours
10M Views In 24 Hours

இதுபோன்ற லைக்ஸ்களை குவிக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் படு யோசனைகளில் இறங்கியுள்ளனர்.

Leave a Reply