Saturday, April 18
Shadow

இன்று பிக் பாஸ் வெளிவந்தவர் இவரே? இவர்தான் காரணம்?

தற்போது பிக் பாஸ் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது போட்டிகளும் சவால்களும் மிகவும் கடினமாக இருக்கிறது

நிலைத்து நிற்பவரே வெற்றியாளர் என்ற நிலையில் போட்டியாளர்கள் கடுமையான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்

அப்படி இருக்கையில் சுஜாவும் கணேஸ்சும் மிக குறைந்த புள்ளிகளே பெற்றுள்ளனர் ஆனால் சினேகன் ஏற்கனவே அதிக புள்ளிகளை பெற்று நேரடியாக பைனலுக்கு சென்றதால்

அவர் நினைத்தால் ஒருவரை காப்பாற்றலாம் என கமல் கூற கவிஞர் கணேஸ்ஸை காப்பாற்றுவார் என தெரிகிறது

அப்போ சுஜா தான் இன்று வெளியேறுவார்

Leave a Reply