
ஜூலிக்கும் ஜாக்லினுக்கும் சண்டை யார் காரணம்? காதல் விவகாரம் தான்?
பிக்பாஸ் வீட்டில் குடி புகுந்த நாள் முதல் ஆட்டம் அலப்பறை என்று பலரால் கரிச்சி கொட்டப்படுபவர் யார் என்றால் அது ஜூலி தான் மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது அவர் வாங்கி வைத்த நல்ல பெயர் அனைத்தும் காற்றில் விஜய் தொலைகாட்சியின் அலைவரிசையில் பறக்க விட்டனர்
எப்படியோ ஒரு வழியாக நிகழ்ச்சி முடிவு பெற்றது, முடிந்தும் சில நாட்கள் பிக்பாஸ் கொண்டாட்டம் என இன்னும் கொஞ்சம் அசிங்க படுத்தி விஜய் தொலைகாட்சி தனது வக்கரத்தை தீர்த்து கொண்டது
இந்நிலையில் அடுத்து ஒரு புதிய கதை கிளம்ப ஒடனே தீயாக வெகுண்டு எழுந்தார் ஜாக்லின் கலக்கபோவது யாரு? நிகழ்ச்சியில் ரச்க்ஷனும் ஜாக்லினும் தொகுப்பாளராக உள்ளனர்
இந்நிலையில் ஜூலிக்கும் ரச்க்ஷனக்கும் காதல் மலர்ந்ததாகவும் அதில் பிளவு உருவானதாகவும் இதனால் ஜூலி ரச்க்ஷன் போட்ட மோதிரத்தை திருப்பி தந்ததாகவும் ஒரு தகவல் ஆனால் ஜாக்லின் இது குறித்து குறி இருப்பது ...