
மெர்சல் விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் உருவாகும் மிக பிரமாண்ட படம் அதோடு மிக முக்கிய படம் தான் மெர்சல் இதுவரை இல்லாத பொருள் செலவில் உருவாகி கொண்டு இருக்கிறது என்று தான் சொல்லணும் அதை விட படம் மிக பிரமாண்டமான படமாகவும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு டீசர் வெளியாகி தமிழ் சாதனைகளையும் தகர்த்து கொண்டு இருக்கிறது என்று தான் சொல்லணும்.
இயக்குனர் அட்லி மீது ஒரு தரப்பினர் அவர் மற்ற படங்களை பார்த்து தான் படத்தின் கதை மட்டும் இல்லை டீசர் முதல் படம் எடுக்கிறார் என்று குறை கூறிவருகின்றனர் இதில் கொஞ்சம் கோவமான அட்லி அவர்களுக்கு மிக பெரிய சாவல் விட்டு இருக்குறார் நான் மற்ற படங்களை பார்த்து காப்பி அடிக்குறேனா இது அப்பட்டமான பொய் ஒரு படத்தின் கதையை உருவாக்க நாங்கள் எப்படி போராடுகிறோம் தெரியுமா ஒரு அறையில் அமர்ந்து கொண்டு சுமார் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் உழைப்பு தான் ஒவ்வொன்றும்.
என்னை காப்பி என்று சொன்னவர்களுக்கு மெர்சல் படத்தில் ஒரு காட்சி இருக்கிறது அதை பார்த்து விட்டு சொல்லுங்கள் எங்கள் உழைப்பு தெரியும் அதே போல என் திறமை தெரியும் என்று சாவல் விடுத்துள்ளார் மெர்சல் படத்தில் பல காட்சிகள் ரசிகர்களை மெர்சல் செய்யும் இதுவரை இப்படி ஒரு காட்சி வந்தது இல்லை என்று பேசும் அளவுக்கு வித்தியாசமாக இருக்கும் என்று கூறியுள்ளார் அப்ப மொத்தத்தில் விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் இது மெர்சல் தீபாவளி தான்
