Wednesday, October 28
Shadow

மெர்சல் தீபாவளி ரிலீஸ் தயாரிப்பாளர் விவரம் பற்றி தயாரிப்பாளர் சொன்னது என்ன தெரியுமா ?

மெர்சல்க்கு தொடர்ந்து சோதனைகள் வந்து கொண்டே தான் இருக்கு இருந்தும் இந்த படம் தொடர்ந்து சாதனைகள் புரிந்து கொண்டே இருக்கிறது இந்த படம் தீபாவளி ரிலீஸ் உறுதி என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துகொண்டே தான் இருந்தோம் இருந்து விஜய்க்கு பிடிக்காத ஒரு சிலர் இந்த படம் வெளியாகிறது என்று சொல்லி வந்தனர் இருந்தும் மெர்சல் படம் தீபாவளிக்கு மெர்சலாக ரெலீஸ் என்பதை தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பாக அதன் உரிமையாளர் முரளி நேற்று அதை திட்ட வட்டமாக தன் ட்விட்டர் பகுதியில் அறிவித்தார்.

அதோடு இன்று டைட்டில் பிரச்சனையும் தளபதிக்கு சாதனையாக வரும் என்றும் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர் இதனால் இன்றோடு மெர்சல்க்கு இருந்த பிரச்ச்னைகள் முடிந்து தீபாவளிக்கு சும்மா கெத்தா தெறிக்க மெர்சல் பண்ணபோவது உறுதி ரசிகர்கள் நீங்கள் படத்தை எப்படி வரவேற்க போகிறீர்கள் என்பது தான் கேள்வி குறி அதேபோல டீசர் சாதனைகள் விட படம் திரையரங்கில் எப்படி எல்லாம் புது சாதனைகள் புரிய போகுது தளபதிக்கு நீங்கள் தீபாவளி பரிசாக என்ன கொடுக்க இருக்குரிகள் என்பது தான் இப்ப கேள்வி குறி

Leave a Reply