
கடந்த சில நாட்களாக தமிழ் சினிமா ஸ்தம்பித்து வருகிறது காரணம் கேளிக்கை வரியால் தமிழக அரசாங்கத்துக்கும் சினிமா சங்ககங்களுக்கும் ஒரு யுத்தம் நடந்து வருகிறது இதி பல படங்கள் ரிலீஸ் ஆகுமா அகத என்ற நிலை ஒரு பக்கம்இருக்க
வரும் தீபாவளிக்கு படங்கள் வெளியாகுமா அகதா என்ற ஒரு கேள்விக்குறியும் அடங்கியுள்ளது இதில் மிக முக்கிய படம் என்றால் அது விஜய் நடிக்கும் மெர்சல் படமும் அடங்கும் விஜய் படத்துக்காக அவர் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு இருகிறார்கள் இந்த சூழ்நிலையில் படங்கள் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை என்று தான் சொல்லணும்
இந்த சூழ்நிலையில் தற்போது வரி பிரச்சனை காரணமா சினிமா பிரபலங்கள் இன்று முதல்வரை சந்திக்க இருக்கிறார்களாம். இன்று தான் மெர்சல் படம் வெளியாகுமா, இல்லையா என்ற இறுதி கட்ட முடிவு தெரிய வரும் என பிரபல வெற்றி திரையரங்க உரிமையாளர் தன்னுடைய டுவிட்டரில் கூறியுள்ளார்
