Saturday, April 18
Shadow

மெர்சல் பட இயக்குனரின் சாயம் வெலக்கப்பட்டது பரபரப்பு தகவல்?

தளபதி நடிப்பில் தீபாவளிக்கு கரை கண்ட மெர்சலின் போராட்டம் அனைவரும் அறிந்ததே

தடை அதை உடை புது சரித்திரம் படை என்ற பாடலுக்கு ஏற்ற காட்சிகளை கொண்டு இருந்தது மெர்சல் ரிலிஸ்

முதல் நாள் படம் பார்த்து தளபதி ரசிகர்கள். படம் ஆகா ஓகோ என்று பில்டப் கொடுக்க பொதுமக்கள் இடத்தில் மெர்சல் தீ பற்றி கொண்டது

ஆனால் திரையரங்கம் சென்ற பொதுமக்களை மெர்சல் தீ ஒன்றும் சுட்ட பாடுயில்லை என்பது நிதர்சனம்

ஆனால் அதில் ஒரு சுட்ட கதை அனைவருக்கும் தோல் உறிக்கப்பட்டது

விஐய்யின் இன்ட்ரோ சீன் மிசன் இம்பாசிபுல் விமான நிலைய அறுவைசிகிச்சை காட்சி குட் டாக்டர் படத்தின் காப்பி காட்சி இது போன்று பல படங்களின் காட்சி கோப்பே மெர்சல் என்பதை இணையதளத்தில் பலரும் ஆதார பூர்வமாக நிறுபித்து வருகின்றனர் இது போல மொத்தம் ஆறு காட்சிகள் பாருங்க

கிழே வீடியோ இணைக்கப்பட்டுள்ளது

Leave a Reply