
நல்ல சினிமா நல்ல கதைகளுக்கு எப்பவுமே தமிழ் சினிமா ரசிகர்கள் சிவப்பு கம்பளம் விரிப்பார்கள் நல்ல கதைகளாக இருந்தால் அதில் யார் நட்சத்திரம் என்று எல்லாம் பார்க்கமாட்டார்கள் அப்படி ஓடிய படங்கள் பல உண்டு. அந்த வகையில் நயன்தாரா நடித்து வெளிவந்த அறம் படம் மாபெரும் வெற்றியைதந்தது என்பது நாம் அறிந்த விஷயம் இன்று இந்த படத்தை இந்திய சினிமா ரசிகர்கள் தலைவைத்து கொடாடுகிறார்கள்.
சமீபத்தில் அறம் படத்தை பார்த்த அமலாபால் கொஞ்சம் சர்ச்சையான ட்விட் ஒன்று போட்டுள்ளார் அதாவது நல்ல கதைகள் இருந்தால் படம் ஓடும் இதுக்கு முன்னணி நடிகைகளின் மாசாலாக்கள் இல்லாமல் இந்த படம் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது இது சினிமாவுக்கு ஒரு எடுத்துக்காட்டு அதோடு நல்ல கதைக்கு ரசிகர்கள் எப்போதும் காய் கொடுப்பார்கள் என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது எனவே இனி முன்னணி ஹீரோக்களின் மசாலாக்கள் தேவை இல்லை என்றும் கூறியுள்ளார்
