
இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
இதற்கு பிறகு தளபதி விஜயும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைகின்றனர்.இந்த படத்தை 2018 தீபாவளி அன்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
தற்போது இந்த படத்தை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடித்து விட்டு ஆயுதபூஜை விடுமுறை நாட்களில் வெளியிடுவதாக பேசிவருகிறார்களாம்.
இதுவரை வந்த படங்களிலே குறிகிய நாட்களில் தயாராகும் படமாக இதுவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
